வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 16 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
sodium hydrogen sulphideசோடியமைதரசன்சல்பைட்டு
sodium hydrosulphiteசோடியம் ஹைட்ராசல்ஃபைட்
sodium hydroxideசோடியமைதரொட்சைட்டு
sodium hypochloriteசோடியமுபகுளோரைட்டு
sodium hyponitriteசோடியமுபநைத்திரைற்று
sodium hypophosphiteசோடியமுபபொசுபைற்று
sodium hyposulphiteசோடியமுபசல்பைற்று
sodium metabisulphiteசோடியமனுவிருசல்பைற்று
sodium metaborateசோடியமனுபோரேற்று
sodium metasilicateசோடியமனுசிலிக்கேற்று
sodium monoxideசோடியமோரொட்சைட்டு
sodium nitrateசோடியநைத்திரேற்று
sodium nitroprussideசோடியநைத்திரோபிரசைட்டு
sodium nitrosoferricyanideசோடியநைத்திரசோபெரிசயனைட்டு
sodium orthophosphateசோடியநேர்பொசுபேற்று
sodium oxideசோடியமொட்சைட்டு
sodium perborateசோடியம் பெர்பாரேட்
sodium percarbonateசோடியம்பரகாபனேற்று
sodium periodateசோடியம்பரவயடேற்று
sodium nitriteசோடியநைத்திரைற்று

Last Updated: .

Advertisement