வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 15 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
sodium dihydrogenpyroantimonate | சோடியமீரைதரசன்தீயந்திமனேற்று |
sodium dithionate | சோடியமிருதயனேற்று |
sodium ferrite | சோடியம்பெரைற்று |
sodium fluoride | சோடியம்புளோரைட்டு |
sodium hydrogen carbonate | சோடியமைதரசன்காபனேற்று |
sodium chloride | சோடியம் குளாரைடி |
sodium carbonate | சோடியங்காபனேற்று |
sodium hydride | சோடியமைதரைட்டு |
sodium bicarbonate | சோடியம் பைக்கார்பனட் |
sodium aurothiosulphate | சோடியமெளரோகந்தகச்சல்பேற்று |
sodium azide | சோடியமசைட்டு |
sodium bismuthate | சோடியம் பிஸ்மத்தட் |
sodium borate | சோடியம் பாரேட் |
sodium bromide | சோடியம்புரோமைட்டு |
sodium chlorate | சோடியங்குளோரேற்று |
sodium chromate | சோடியங்குரோமேற்று |
sodium cobaltinitrite | சோடியங்கோபாற்றிநைத்திரைற்று |
sodium cyanide | சோடியஞ்சயனைட்டு |
sodium dichromate | சோடியமிருகுரோமேற்று |
sodium dihydrogenphosphate | சோடியமீரைதரசன்பொசுபேற்று |