வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 14 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
soap | சோடியச் சவுக்காரம் |
sodium | சோடியம் |
sodium | உவர்மம் |
soap | சவர்க்காரம் |
soda ash | சோடா சாம்பல் |
soap lather | சவர்க்கார நுரை |
soap nut | சீயக்காய் |
soda bleach | வெளிறாக்குஞ்சோடா |
soda glass | சோடா கண்ணாடி |
soda lime | சோடா சுண்ணாம்பு |
soda silicate | சோடா சிலிக்கட் |
soda water | சோடா நீர் |
sodamide | சோடாமைட்டு |
sodium alkyl benzene | சோடியம் ஆல்க்கைல் பென்சீன் |
sodium aluminate | சோடியம் அலுமினட் |
sodium aluminium fluoride | சோடியமலுமினியம்புளோரைட்டு |
sodium amalgam | சோடியமிரசக்கலவை |
sodium ammonium hydrogen phosphate | சோடியமமோனியமைதரசன்பொசுபேற்று |
sodium argentocyanide | சோடியமாசந்தோசயனைட்டு |
sodium arsenate | சோடியம் ஆர்செனட் |
sodium arsenite | சோடியமாசனைற்று |
sodium aurosulphide | சோடியமெளரோசல்பைட்டு |
soap | சவர்க்காரக்கட்டி, சவர்க்காரம், (இழி.) இச்சகம், முகமன், இன்பசப்புரை, (வினை.) சவர்க்காரமிடு, சவர்க்காரமிட்டுத்தேய், சவர்க்காரம் பூசு, உடம்பில் சவர்க்காரக்கட்டி தேய்த்துக்கொள். |
sodium | வெடியம், உப்பின் மூலத்தனிமம். |