வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 13 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
slurryகூழம்
smoothமெல்லிழைவான/சீர்
smokingபுகைத்தல்
slagகசடு
slopeசரிவு
slurryநீர்மக்குழம்பு
slopeசாய்வு
slurryகூழ்மருந்து, சேற்றுக்குழம்பு
slitஇடுக்கு
smaltiteசிமோற்றைற்று
slagகழிவு, களிம்புஇ கீக்சுக்கிட்டம்
slaked limeநீற்றிய சுண்ணாம்பு
smeltingஉருக்கியெடுத்தல்
sliding contactநகர்த்தும் தொடர்பு
slow combustionமந்ததகனம்
small incrementசிற்றேற்றம் (தெலுத்தா)
smectic phaseஅரைப்பளிங்குநிலைமை
smelling saltதும்மல் உப்பு
smoke screenபுகைத் திரை
smokeless combustionபுகையா எரியூட்டு
smoulderingசுடரின்றிப்புகைதல்
slitபிளப்பு, புழை
slopeசரிவு
slagமண்டூரம், தாதுமண்டம், உருக்கிய சுரங்க உலோகக்கசடு, இரும்புக்கிட்டம், சம்மட்டியால் அடிக்கப்பட்ட காய்ச்சிய இரும்பில் எழும் இரும்புக்கரியக உயிரகைச்சிம்பு, செங்கல் கடும்பதக்கட்டி, கடுவேக்காட்டில் சூளையில் ஏற்படும் செங்கற்கட்டி, கொல்லுலைச் சாம்பற்கட்டி, காரோடு, எரிமலைக்குழம்பின் இறுகிய சாம்பற்கட்டி, (வினை.) தாதுமண்டம்படுத்து, இரும்புக்கிட்டமாக்கு, செங்கற் கடும்பதக்கட்டியாக்கு, சாம்பற்கட்டியக்கு, உலோகக் கசடுபடு, கடும்பதக்கட்டிபடு, சாம்பற்கட்டியாகு.
slimyசகதியான, குழைசேற்றுத் தன்மைவாய்ந்த, சேறு பூசப்பட்ட, செழி நிறைந்த, சீதக்கட்டார்ந்த, சளியார்ந்த, சீதங்கட்டியுள்ள, பிசுபிசுக்கலான, வழுக்குகிற, பிடிக்கு வசப்படாத, கெஞ்சி ஏய்க்கிற, வெறுக்கத்தக்க வகையில் முகப்புகழ்ச்சி செய்கிற, தன் மதிப்புக்கேடான அடிமைப்பாங்குடைய.
slitசிறுபுழை, பிளப்பு, கீற்று, சிறுவெடிப்பு, சிறுவெட்டு, (பெ.) பிளந்த, நீளவாட்டாகக் கீறிய, வெடிப்புடைய, (வினை.) கீறு, நீட்டுவாட்டாகப் பிள, சிறுபிளவு உண்டாக்கு, குறுகநறுக்கு, துண்டு துண்டாக ஆரி.
slopeசாய்வு, சரிவு, சரிவுநில, சாய்வளவு, சாரல், மேட்டுநிலப்பகுதி அல்லது சரிவு நிலப்பகுதி, சாய்தளப்பரப்பு, தளக்கோட்டம், கிடைநிலையில் சிறிதளவு சரிவு, நிலக்கோட்டம், நிமிர்நிலையில் சிறிதளவு சரிவு,மேல்நோக்கிய சாய்வு, கீழ்நோக்கிய சரிவு, துப்பாக்கியைத் தோளில் சாய்த்து நிற்கும் போர்வீரர்நிலை, படைவீரனின் துப்பாக்கிச் சாய்வேந்துநிலை, (வினை.) சரித்துத்திருப்பு, சரிவுறு, மேல்நோக்கிச் சாய்வுகொள், கீழ்நோக்கிச் சரிவுறப்பெறு.
slurryசீமைக்காரை செய்வதற்கான நீர்மப்பொருட்கலவை, மின்துறை உள்வரிச்சாந்து, மின்னோட்டத்தை மாற்றியமைக்க உதவும் பொறியின் உள்வரியினைச் சீர்செய்யப்பயன்படும் நுண்மணல்-களிமண் கலந்த அரைநீர்மக் கலவை.
smaltநீலவண்ணமாக்கிய கண்ணாடி, கண்ணாடிக்குரிய நீலவண்ணப்பொடி.
smokingபுகைதல், புகைப்பு, புகைகுடிப்பு, புகைப்பழக்கம்.
smoothவழவழப்பிடம், மெல்லிழைபுத்தன்மை, (பெ.) வழவழப்பான, மிருதுவான, மெல்லிழைவான, உராய்வற்ற, அழுத்தமான, சொரசொரப்பற்ற, சமதளமான, மேடுபள்ளமற்ற, வழுக்கையான, உரோமமற்ற, மெல்லமைதிவாய்ந்த, உலைவற்ற, நீர்ப்பரப்பு வகையில் அலையாடாத, மேற்பரப்பு வகையில் சுரிப்பற்ற, திரைவற்ற, கசங்காத, மடிப்புவரியற்ற, தட்டுத்தடங்கலின்றிச் செல்கிற, தடங்கலின்றிக் கடந்து செல்லக்கூடிய, இணக்கமாக, இழைவிசைவான, ஒத்தியல்பான, ஊடிழைவான, ஒலி வகையில் வல்லோசையற்ற, மெல்லிசைவான, குரல் வகையில் மெல்லிசையான, கரகரப்பாயிராத, சொல் வகையில் மென்னயன்ன, தொனி வகையில் கடுமையற்ற, சுவைநயமிக்க, இன்னயமிக்க, (வினை.) வழவழப்பாக்கு, சொரசொரப்பு நீக்கு, சமநிரப்பாக்கு, மேடுபள்ளமப்ற்றுத, மெல்லிழைவாக்கு, உராய்வகற்று, மெருகிடு, பளபளப்பாக்கு, மெல்லிழைவாக்கு, வழவழப்பாகு, மெல்லிழைவாகு, சமதளப்படுத்து, சரிநிரப்பாக்கு, மேடுபள்ளங்களகற்று, இடைமுனைப்பகற்று, முனைப்பு படைப்புக்களை அப்ற்று, தடைகளகற்று, எளிதாக்கு, கரிப்பகற்று, சுருக்கநீக்கு, மடிப்பு வரி துடைத்தழி, சொரசொரப்பு தேய்த்தொழி, முரண்பாடகற்று, வேற்றுமை சரி செய், இணக்குவி, அமைவி, ஆற்றுவி, உலைவகற்று, ஒத்தியைவி, இழைந்தியைவி, சிக்கல்களகற்று, தொல்லைகளில்லாதாக்கு, குறைபாடுகளை மூடிமழுப்பு, இன்சொல்லுரை, இன்புகழ்ச்சி கூறு, இழைவாக நட.
soakஊறித்தோய்வு, முட்டநனைவு, ஈர்ம்பதம், (வினை.) ஊறப்போடு, ஊறித்தோய்வுறு, முட்ட நனைவி, முட்டநனைவுறு, நீர் ஈரம் வகையில் ஊடாகத் தோய்ந்து பரவு, பொருள் வகையில் நீர் அல்லது ஈரம் ஊடாகத் தோய்ந்து பரவப்பெறு, பொருள் வகையில் நீர்மம் உறிஞ்சு, நீர்ம வகையில் ஊறிப்பரவு, ஈர்ம்பதங் கொள், ஈரக் கனிவுறு, விடாமல் குடி, தொடர்ந்து மிகுதியாகக் குடி, கிடந்து குடி, பணம்கட்டணம் வரி முதலியவற்றின் வகையில் முறையற்ற வகையில் பறி.

Last Updated: .

Advertisement