வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 12 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
sink | தொட்டி |
sink | கழிநீரகம் |
siphon | ஓட்டுகுழாய்,வடிகுழாய் |
sink | தொட்டி, உறிஞ்சி |
skeleton | எலும்புக் கூடு |
silver thiocyanate | வெள்ளிக்கந்தகச்சயனேற்று |
silver trinitride | வெள்ளிமுந்நைத்திரைட்டு |
silver voltameter | வெள்ளியுவோற்றுமானி |
silvered mirror | வெள்ளி பூசிய கண்ணாடி |
simple cubic lattice | எளிய கனசதுர அணிக்கோவை |
simple ratio | எளிய விகிதம் |
simultaneous equations | ஒருங்கமை சமன்பாடுகள் |
single bond | ஒற்றைப் பிணைப்பு |
simultaneous reaction | ஒருங்கமை தாக்கம் |
single electrode potential | ஒற்றை மின்முனை அழுத்தம் |
singlet (nmr signal) | ஒற்றை |
sintered glass | பொருக்குடை கண்ணாடி |
skeletal model | பந்துக் குச்சி மாதிரி வடிவம் |
skeleton equation | முற்றுறாச் சமன்பாடு |
skew form | ஒருக்களித்த வடிவம் |
simultaneous | சமநேர, உடன்நிகழ் |
sketch | உருவரை |
simultaneous | உடனிகழ்வான. |
sink | சாக்கடைப்புதைகுழி, அங்கணம், அடுக்களைக் கழி நீர்த்தொட்டி, கழிகடை, கழிவுப்பொருள்களின் தேங்கிடம், வறற் குட்டை, ஆற்றுநீர் சென்று உள்ளுறி வற்றும் சகதிக்குட்டை, சேற்றுத்தலை, வடிகால் வசதியற்ற தேங்கிடம், தளமையப் பள்ளம், தொடுகுழி, ஒடுங்கிய செங்குத்தான ஆழ்பள்ளம், நாடக அரங்கில் திரை இயங்கு கொட்டில், (மண்.) பாதாளக்குழி, சுண்ணப்படுகையிடையே நீர்சென்று மறையும் ஆழ்புழை, (வினை.) ஆழ்வுறு, தாழ், அமிழ்வுறு, மூழ்குறு, மூழ்கி மறைவுறு, புதைவுறு, புதையுண்டுமறைவுறு, கதிரவன் வகையில் அடைவுறு, ஆழ்த்து, அமிழ்த்து, மூழ்குவி, தாழ்த்து, தணிவி, குனிவி, தரங்குறைவி, அடக்கு, புதை, புதைத்துமறை, தோன்றாதடக்கி வை, மறைத்து ஒதுக்கிவை, ஒளித்துவை, சூதாக மறைத்துவை, கூறாதுவிடு, ஒன்றி இழைவித்துவிடு, கலந்து ஒன்றுபடும்படி செய்வித்துவிடு, மெல்ல வீழ்வுறு, இற்றுவிடு, நொறுதங்கிஅமைவுறு, அமுங்கி இருந்துவிடு, இழி, படிப்படியாக இறங்கு, இறக்கப்பெறு, இறக்கமுறு, கீழ்நோக்கு, கீழ்நோக்கிச் சாய், பள்ளமாகச் சரிவுறு, பள்ளம் விழப்பெறு, உட்குழிவுறு, தளத்தில் அமிழ்வுறு, தணிவுறு, குறைவுறு, குனிவுறு, அமிழ்ந்தமைவுறு, அடியில் படிவுறு, உள்ளுறிச் செல், உறிஞ்சப்பெறு, உள்வாங்கிக் கொள், நுனிதோய்வுறு, நன்கு பதிவுறு, உளம்படிவுறு, படிதாழ்வுறு, மதிப்பிழ, படிப்படியாக வலுவிழந்துகொண்டு செல், மெல்ல மறைந்துவிடு, படிப்படியாகப் புலப்படாமமற் போ, தோண்டு, மேற்படிவி, சார்த்து, ஊடுருவித்துளை, ஆழ்ந்து உட்செல், நுழைவி, புகுத்து, நுழை, புகு, ஒழித்துவிடு, அழி, நிறுத்து, நீக்கு, கைவிடு, துறந்துவிடு, களைந்துவிடு, அழிவுறு, நாசமாய்ப்போ, செதுக்கு, வந்து அமைவுறு, அடிக்கடி எடுக்கமுடியாத கணக்கீட்டில் முதலீடு செய், தகாத முதலீடு செய்து இழ. |
siphon | தூம்புகுழாய், கவான் குழாய், மேல்வளைந்து புறக்கிளை மட்டம் தாழ்ந்த குழாய், உந்துகுதப்பி, கவிகைத் தாழ்குழல்வழி நீருகைக்கும் வளிச்செறிவூட்டிய நீர்ப்புட்டில், சிப்பிகளின் உறிஞ்சுக்குழல், தூம்புக் கால்வாய், (வினை.) கவான் குழாய்வழி கொண்டுசெல், கவிகைத் தாழ்குழல்வழி ஒழுகு. |
skeleton | கங்காளம், எலும்புக்கூடு, இறந்த உடலின் தோல் தசை நீங்கிய எலும்புருவம், எலும்பமைச் சட்டம், தாவரங்களின் உள்வரிச்சட்டம், அமைப்புச்சட்டம், ஆதாரச்சட்டம், படங்களின் புறவரிச்சட்டம், உருவரைக் கோடு, எச்சமிச்சம், அழிவின் எஞ்சியபகுதி, தேய்வுற்ற பகுதி, முக்கியகூறு, ஆக்கவரிச்சட்டம், இடைநிரப்பி ஆக்குவதற்குரிய உருச்சட்ட அமைவு, சிறந்தகூறு, திட்டத்தின் மூலஅமைப்புக்கூறு, (பே-வ) வற்றல் உடம்பினை உடையவர், எலும்புந்தோலும் ஆனவர், (அச்சு) மேல்வரி அச்சுரு, (பெ.) நிலைவரிச்சட்டமான, உருவரைச்சட்டமான, மூல அமைப்பான, எலும்புந் தோலுமான, ஒட்டி மெலிந்த. |
sketch | திட்ட உருவரை, முதல்நிலை மாதிரி, நிரம்பாப் படிவம், வெள்ளோட்ட வரைப்படி, தேர்வியல் ஓவியம், முதனிலை குறிப்பு, கருப்பொருள் தொகுதி, சுருக்கமாதிரி, நினைவுவரிக் குறிப்பு, கருத்தோட்டப் பதிவு, துண்டுத்துணுக்குத்தொடர், நிரம்பா எண்ணக்குவை, மேலோட்டவருணனை, நினைவோட்டக் கட்டுரை, தனிப்பாட்டு வரி, மேல்வரி நாடகக் காட்சி, (வினை.) மாதிரிப்படம் வரை, உருவரை தீட்டு, நிரம்பர நிலைப்படிவம் ஆக்கு, ஏகதேசமாகத் தீட்டு, விட்டுவிட்டு வரை, பெரும்படி வடிவாக எழுது, முக்கிய கூறுகளை எடுத்துக்காட்டு, கருப்பொருள் விரித்துரை, கருத்தோட்டம் பதிவு செய், மேலோட்டமாக வருணித்துச் செல், குறிப்பாக எடுத்துரை, சுருக்கமாக எடுத்தெழுது. |