வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 11 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
silver chromateவெள்ளிக்குரோமேற்று
silver cyanideவெள்ளி சயனைடு
silver fluorideவெள்ளிப்புளோரைட்டு
silver fulminateவெள்ளி ஃபல்மினேட்
silver glanceவெள்ளியொளிறி
silver hydroxideவெள்ளியைதரொட்சைட்டு
silver hyponitriteவெள்ளியுபநைத்திரைற்று
silver iodideவெள்ளி அயோடைடு
silver mirror testவெள்ளியாடிச்சோதனை
silver nitrateவெள்ளி நைட்ரேட்
silver nitrideவெள்ளிநைத்திரைட்டு
silver nitriteவெள்ளிநைத்திரைற்று
silver orthophosphateவெள்ளிநேர்பொசுபேற்று
silver oxideவெள்ளியொட்சைட்டு
silver permanganateவெள்ளிப்பரமங்கனேற்று
silver peroxideவெள்ளிப்பரவொட்சைட்டு
silver sodium thiosulphateவெள்ளிச்சோடியங்கந்தகச்சல்பேற்று
silver sulphateவெள்ளிச்சல்பேற்று
silver sulphideவெள்ளிச்சல்பைட்டு
silver chlorideவெள்ளிக்குளோரைட்டு

Last Updated: .

Advertisement