வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 1 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
salt | உப்பு |
salinity | உவர்வீதம் |
salt | உப்பு |
salinity | உவர்ப்பு |
sackur-tetrode equation | சக்கூர்தெத்திரோட்டர் சமன்பாடு |
saddle point | சேணப்புள்ளி |
safety funnel | காவற்புனல் |
safety lamp | காவல்விளக்கு |
safety plug | காப்புச் செருகி |
sal ammoniac | நவச்சாரம் |
salicylaldehyde | சலிசிலலிடிகைட்டு |
salol | சலோல் |
salt bridge | உப்புப் பாளம் |
salt cake | உப்பப்பம் |
salt effect | உப்பு விளைவு |
salt petre | வெடியுப்பு |
salt water | உப்பு நீர் |
s.t.p. | நி. வெ. அ. (நியமவெப்பநிலையமுக்கம்) |
sagger | குளைப்பெட்டு |
salicylic acid | சலிசிலிக்கமிலம் |
saccharin | சக்கரின் |
saccharide | சர்க்கரை, கபு வெல்லம், கரியிநீரகியியலுடைய சர்க்கரைச் சேர்மம். |
salinity | உப்புத்தன்மை, உப்புச்சுவையுடைமை. |
salt | உப்பு, (வேதி.) உவரப்பாசிகை, (வேதி.) அடிப்படைக்காடி வேர்மக்கலவை, நீரகத்தினிடமாக உலோக அணுக்கள் இடம் பெற்றுள்ள காடிச்சேர்மம், (வேதி.) பழைய வழக்கில் கரைதிறமும் சுவையும் எரிகாப்பும் உடைய திண்மம், உவர்ச்சதுப்புநிலம், வேலை உள்வாங்கு சதுப்புநிலம், சுவைத்திறம், பதனநிலை, மட்டுநிலை, மிகமுக்கியபகுதி, மேம்பட்ட கூறு, மேம்படுத்துங்கூறு, நல்லெண்ணெம், கார்ப்பு, உறைப்பு, கடுப்பு, வசைத்திறம், புண்படுத்துந் தன்மை, காரசாரம், சொல்திறம், சொல்துடுக்கு, கரைபொருள், கடலோடி, பழங் கடலோடி, உப்புத்தட்டம், பேதிமருந்து, உவர்ப்பிரிவு, (பெ.) உப்புச் செறிவுற்ற, உப்படங்கிய, உப்பிலிட்ட, உப்புப்பதளமிட்ட, கைப்புச் சுவையுடைய, கடுப்புடைய, உறைக்கின்ற, கடுமையான, கடுகடுத்த, துயரார்ந்த, ஆவல் தூண்டுகிற, கீழ்மையான, பட்டியல் கட்டணவகைகளில் அமிதன்ன, கடல்நீர்மேல் ஒடப்பெற்ற, (தாவ.) கடலில் வளர்கிற, உவர்நிலத்தில் வளர்கிற, (உயி.) உவர்நீரில் வாழ்கிற, (வினை.) உப்பிலிடு, உப்புப்பதனஞ் செய், உப்புச்சுவையூட்டு, உப்பிட்டுச் சுவைப்படுத்து, உப்புத்தூவு, பனிமீது உப்புத் தூவி உருகவை, கால-இடச் சூழலிடையே, தடைகாப்புரஞ் செய், நிழற்படத்தாளை உப்பினால் பதஞ்செய், கணக்கு வரவினம்-சுரங்கவிளைவு ஆகியவற்றின் வகையில் போலிப்பெருக்கங் காட்டு. |