வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 8 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
residual entropy | மீதியானவெந்திரப்பி |
residual field of force | விசையின் மீதிமண்டலம் |
residual oil | எச்ச எண்ணெய் |
resin | குங்கிலியம் |
replication | படியெடுத்தல் |
reservoir | நீர்த்தேக்கம் |
residue | எச்சம் |
replace | மாற்றிடு மாற்றிடு |
replication | உருவநேர்ப்படு, மடுப்பு, மறுமடுப்பு,பிரதிசெய்கை |
reservoir | சேமிப்புக்குளம் |
residue | வண்டல், எச்சம்,எச்சம் |
resin | பிசினம், பிசின்,பிசின் (குங்கிலியம்) |
replication | திரும்பச் செய்தல் |
repellant | விரட்டி, விலக்கு பொருள் |
replace | மாற்றிடு |
renaturation | இயல்பாதல் |
rennet casein | பால் புரதம் |
repelling group | விரட்டும் தொகுதி |
replacement reaction | பதிலீட்டு வினை |
reprecipitation | மீள் வீழ்படிவாக்கல் |
reproducibility | மீளவுண்டாக்கப்படுதன்மை |
repulsive force | விலக்கு விசை |
residual current | எஞ்சிய மின்னோட்டம் |
replace | பழைய இடத்திலேயே மறுபடியும் வை, அகற்றிப் பிறிதிடங் கொள், விலக்கிப் பிறரிடம் கொள், பின்னுற்றிடங் கொள், ஒருவருக்குப்பின் அவரிடம் பெற்றமர், பதிலாக இடங்கொள், பதிலாளாக இடங்கொள், ஒருவர் இடத்தை மற்றொருவரைக் கொண்டு நிரப்பு, ஒன்றன் இடத்தை மற்றொன்றைக் கொண்டு நிரப்பு, மாற்றீடு செய், பதில் ஆள் தேடி அமர்வி. |
replication | திரும்பி மடித்தல், மடிப்பு, பதிலிறுத்தல், மறுமொழி, வினாவுக்குரிய விடை, (சட்) பிரதிவாதியின் வாதத்திற்கு வாதியின் பதில், எதிலொலி, படி, படியெடுத்தல். |
repress | அடக்கி ஒடுக்கு, வல்லந்தமாக அடக்கு, கீழ்ப்படுத்து, ஒலிக்காதபடி தடைசெய், வெடிக்காதபடி தடு, உடையாதபடி தடு, கிளர்ச்சியை ஒடுக்கு, வெளிவிடாது அடக்கியவை, அவா-உணர்ச்சி முதலிய வற்றை உணர்வு நிலையிலிருந்து விலக்கி உள்மனத்தினுள் ஒடுங்கவை. |
research | ஆராய்ச்சி, மெய்த்தேர்வு, புத்தாய்வு, (வினை) கூர்ந்தாராய், நுணுகிச் சோதனை செய், புத்தாய்வில் ஈடுபடு. |
reservoir | நீர்த்தேக்கம், இயற்கையான, அல்லது செயற்கையான நீர்ச்சேமிப்பு இடம்., நீர்த்தேக்கத் தொட்டி, இயந்திரத்தில் நீர்மம் வைக்கப்பட்டிருக்கும் பகுதி, உடலில் நீர்மம் தேக்கப்பட்டிருக்கும் பகுதி, சேமப் பொருட்களஞ்சியம், சேம அறிவுக்களஞ்சிகம், பின்பயன்கருதிச் சேகரிக்கப்பட்ட உண்மைகளின் தொகுதி, (வினை) களஞ்சியத்தில் சேர்த்து வை. |
residual | (கண) கழித்துவந்த மீதி, (வேதி) எரிபொருள் எச்சம், ஆவி ஆக்கத்தில் மிச்சம், ஆவி ஆக்கத்தில் மிச்சம், (பெயரடை) (கண) கழித்துவந்த மீந்த, (வேதி) எரிபொருளில் எஞ்சிய, ஆவி ஆக்கத்தில் மிஞ்சிய, கணிப்பில் விளக்கப்படாத கூறான. |
residue | மீதி, மிச்சம், எஞ்சியுள்ளது, மிச்சமாக விடப்பட்டது, வரி-கடன்-கொடை முதலியன போகச் சொத்தின் மிச்சம். |
resin | நீரில் கரையாத பற்றாற்றல் மிக்க மரப்பிசின் வகை, (வினை) மரப்பிசினைத் தேய், மரப்பிசினுட்டிச் செயலாற்று. |