வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 7 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
regenerateமீளாக்கு மீண்டும் உருவாக்கு
regulatorசீரியக்கி
reliabilityநம்பகத் தன்மை நம்பகத் தன்மை
refrigeratorகுளிரேற்றி,குளிர்பதனச்சாதனம்,பதனி
regulatorமுறைப்படுத்தி,ஒழுங்குபடுத்தி
relaxationதளர்தல்
reliabilityஏற்புடைமை, நம்பகம்
relative densityசாரடர்த்தி
regulatorஒழுங்காக்கி
regulusஅரசு
relaxationதளரல்
regioselectiveதலத்தேர்வுடைய
regiospecificதலத்குறிப்புடைய
regnaults methodஇரேனோவின்முறை
regular crystalஒழுங்கான பளிங்கு
regular systemஒழுங்கான தொகுதி
regulus of venusவெள்ளியரசு (செம்பந்திமனிக்கலப்புலோகம்)
reichters lawஇரீச்சிதரின் விதி
reimer-tiemann reactionஇரீமதீமானர்தாக்கம்
reinforcedவலிவூட்டிய
reinschs arsenic testஇரீஞ்சினாசனிக்குச்சோதனை
relationshipதொடர்பு
relative parameterசாராமாறி
relaxation effectதளரல்விளைவு
refrigeratorதட்பச்சேம அமைவு, குளிர்பதன அறை, குளிர்காப்புப் பெட்டி.
regenerateதிரும்ப உண்டுபண்ணு, புத்துயிரளி, புது வாழ்வூட்டு, புதுப்பிறப்பூட்டு, புதிய ஊக்கமளி, திருந்திய நலங்கள் தூண்டு, திருத்து, ஒழுக்கநிலை உயர்த்து, அருள் நிலை ஊட்டு, மேம்படுத்து, சீரமைப்புச் செய்.
regulatorஒழுங்கு செய்பவர்,ஒழுங்கு படுத்துவது, ஒழுங்கியக்கி, மணிணிப்பொறி-இயந்திரம் முதலியஹ்ற்றை ஒழுங்காக இயங்கவைக்குங் கருவி.
regulusசிங்க ராசியிலுள்ள ஒளிமிக்க விணகூன்.
relaxationதண்டனை குறைப்பு, வரிக்குறைப்பு, இடை ஓய்வு, பொழுதுபோக்கு ஓய்வு, கண்டிப்புத்தளர்வு, தசை தளர்ப்பீடு, கவனக்குறைவு.
reliabilityநம்பத்தக்க தன்மை, நாணயம், நேர்மையான நடை.

Last Updated: .

Advertisement