வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 5 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
rectifier | (மின்)திருத்தி |
rectifier | திருத்தி/நேர்ப்படுத்தி நேர்ப்படுத்தி |
recycling | மீள் சுழற்சி |
red lead | செவ்வீயம் |
rectifier | சீராக்கி |
red hot | செஞ்சூடான |
rectilinear diameter | நேர்கோட்டுவிட்டம் |
red litmus | செம்பாசிச்சாயம் |
red oxide of iron | சிவப்பு இரும்புத்துரு |
red oxide of mercury | இரசச் செந்தூரம் |
red oxide pigment | சிவப்பு வண்ண ஆக்சைடு |
red phosphorous | செம்பொசுபரசு |
red pigment | செந்நிறமி |
redistillation | மறுபடிகாய்ச்சிவடித்தல் |
redox indicator | ஏற்ற ஒடுக்கக் காட்டி |
redox potentials | தாழ்த்தலேற்றலழுத்தங்கள் |
redox reaction | ஆக்சிஜனேற்ற - ஒடுக்க வினை |
reduced equation of state | சுருக்கியநிலைச்சமன்பாடு |
reduced pressure | சுருக்கியவமுக்கம் |
reduced temperature | சுருக்கியவெப்பநிலை |
reduced volume | சுருக்கியகனவளவு |
rectifier | சரி செய்பவர், திருத்துபவர், வெறியம் துப்புரவு செய்பவர், துப்புரவு செய்யுங்கருவி, மாற்று மின்னோட்டத்தை நேர்மின்னோட்டமாக மாற்றுங் கருவி. |
reduce | முன்னிலைக்குக் கொணர், மீட்டுக்கொணர், மறுபடியும் சீராக்கு, உருமாற்று, மாற்றி இசைவி, கட்டளை வடிவத்துக்குக்கொணர், வகுத்தமை, வகைப்படுத்து, வகையுட் கொணர், கட்டாயப்படுத்திச் செயற்படுத்து, அல்க்கி ஆள், குறை, தாழ்த்து, சுருக்கு, வறுமைக்கு ஆட்படுத்து, வலிமை குன்றுவி, எளிதாக்கு, சிக்கல் குறை, குறுக்கு, அளவு சிறிதாக்கு, எடையிற் குறைபடு. |