வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 4 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
receiver | பெறுவி |
recorder | பதிப்பி |
reagent | சோதனைப்பொருள் |
receiver | வாங்கி, ஏற்பி |
reagent | சோதனைப்பொருள் |
recalescence | வெப்பங்கக்கல் |
reactor | அணுஉலை, வினைக்கலன் |
reaction, action | தாக்கம் |
receptor | வாங்கி |
rectified spirit | குறைநீக்கப்பட்ட சாராயம், வடித்துப்பிரித்த சாராயம் |
reaction velocity | தாக்கவேகம் |
reactivity | வினைத்திறன் |
reactor core | வெப்ப உலையின் நடுப்பகுதி |
reagent shelf | சோதனைப்பொருட்டட்டு |
real gas | மெய்வாயு |
real roots | மெய்ம்மூலங்கள் |
rearrangement | மறுசீராக்கல் |
reaumur thermometer | உரோமர் வெப்பமானி |
reciprocal combustion | ஒன்றையொன்றுதகித்தல் |
reciprocal ohm | தலைகீழ் ஓம் |
recrystallization | மீளப்பளிங்காக்கல் |
reagent | (வேதி) எதிர்த்தாக்காற்றல் மூலம் சேர்மத்தின் பொருட்கூறு கண்டுணரஉதவும் பொருள்,, எதிர்த்தாக்குதல் காட்டும் பொருள்,எதிர்த்தாக்காற்றல். |
realgar | உள்ளிய இருகந்தகை, சாயமாகவும் வெடி மருந்துக் கூறாகவும் பயன்படும் செந்தாளகம். |
recalescence | (இய) வெப்ப ஒளிர்வுநிலை மீதூர்வு, இபு வெண்சூட்டு நிலையிலிருந்து குளிர்ந்துவரும்போது மீண்டும் ஒளிர்தல். |
receiver | பெறுபவர், வாங்கிக்கொள்பவர், வரிபெறும் பணியாளர், உடைமை காப்பாளர், வழக்கிலிருக்கும் உடைமையைச் செயலாட்சி புரிய நீதிமன்றத்திலிருக்கும் உடைமையைச் செயலாட்சி புரிய நீதிமன்றத்தாரால் நியமிக்கப்பட்டவர், களவுகாப்பாளர், திருட்டுச்சொத்துக்களை வாங்கிக் கொள்பவர், களவுகாப்பகம், திருட்டுச்சொத்துக்களைப் பெற்றுக்கொள்ளுமிடம், பொறிக்காப்பு, பயன்படும் பகுதி, செவிக்குழல், தொலைபேசிக் காதுக்குழலமைவுங் அலைமாற்றுப்பொறி, அலைபரப்புக்களை ஒலிணாகவோ ஒளியாகவோ மாற்றுவதற்கான அமைவு, வானொலிப்பெட்டி. |
recorder | பதிவு செய்பவர், எழுதி வைப்பவர், குறிப்பவர், நிலைகச்சான்றாளர், நகரக் குற்ற விசாரணை நடுவர், ஊர்க் குற்ற விசாரணை நடுவர், கருவிகளின் பதிவு செய்யும் உறுப்பு, செங்குத்தியலான ஆங்கில வேணய்ங்குழல் வகை. |