வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 3 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
rateவீதம்
rateவீதம்
reactionஎதிர்மாறு தாக்கம்
rasts micromethodஇரசுத்தின்நுணுக்குமுறை
rate constantவினைவேக மாறிலி
rate of radioactive disintegrationகதிரியக்கச் சிதைவு வேகம்
rate of reactionதாக்கவீதம் (தொழிற்பாடு)
rational activity coefficientவிகிதமுறுதாக்கக்குணகம்
rational indexகுறிகாட்டி
raw rubberபச்சை ரப்பர்
re-arrangementஅமைப்பு மாற்றம், அணு இட மாற்றம்
raw materialமூலப்பொருள்
raysகதிர்
reacting substancesவினைபடு பொருள்கள்
reactantதாக்குபொருள்
reaction mechanismவினை வழிமுறை
reaction mixtureவினைக் கலவை
reaction of zero orderபூச்சியநிலைத்தாக்கம்
reaction products(வினை) விளைபொருள்கள்
reaction sequenceவினைத்தொடர் வரிசை
rateதகவு வீதம் விழுக்காடு, வேகமானம், வேகம், கணிப்புவீதம், நடைமுறைவீழ்ம், படியளவு, வரையளவு, சரி எதிரீட்டளவு, விலைவாசி, வரிவீழ்ம், கட்டண நிலவரம், செலவுவீதம், திணைவரி, சிறு திறவரி. தரம், படி, மதிப்பு, கப்பலின் தகுதிநிலை, கடலோடிகளின் படித்தரம், நிலை, செய்வகை, முறை, (வினை) மதிப்பீடுசெய். விலை மதிப்பீடு, நாணயம் அல்லது உலோக வகையில் செலாவணி நிலவரப் படி மதிப்பீட்டுறுதி செய், கணி, மதி, எண்ணு, கருது, வரிவீதத்துக்கு, உட்படுத்து, காப்புறுதி வகையில் கட்டணஞ் சுமத்து, கப்பற்பணியாளர்கள் வகையில் வகைத் தரப்படுத்து.
rayonமரவிழைப்பட்டு, மரக்கூனின்றும் இயற்றப்படும் செயற்கைப்பட்டு வகை.
reactionஎதிர்ச்செயல், எதிர்விளைவு, அகஎதிரசைவு, புறத் தூண்டுதலுக்கு எதிரான அக எதிரியக்கம், கருத்து எதிரலை, சாவெதிர்வுக் கருத்து, எண்ண இயற்படிவு கருத்துத்தடம், சூழ்ஷ்விளைவு ஆற்றல், மீட்சி, முன்னிலை மீள்வு, பிற்போக்கு, (படை) எதிரடி., எதிர்ப்பாக்கு, (வேதி) புறத்தாக்குதலால் ஏற்படும் இயல்மாறுபாடு,. எதிவு., விளைவு.

Last Updated: .

Advertisement