வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

R list of page 2 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
randomஇயைபிலா
radioactive tracersகிளர்மின் சுவடுகள்
radiumஇரேடியம்
radium chlorideரேடியம் குளாரைடி
radiusஆர எலும்பு
radium emanationஇரேடியச்சுரப்பு
raman spectraஇராமனிறமாலைகள்
raman spectrumஇராமன் நிரல்
random errorசரிசம வாய்ப்புள்ள பிழை
randomnessஎழுந்தபடியெடுக்குந்தன்மை
raoults lawஇரவுற்றின்விதி
rapid furfural testவிரைபேபியூரற்சோதனை
rare elementஅரிய தனிமம்
rare gasesஅரிய வாயுக்கள்
rare particleஅருந் துகள்
radioactivityகிளர்மின் வீசல்
rare earthஅருமண்
rare earth metalஅருமண் உலோகம்
rain waterமழைநீர்
rare gasஅருவாயு
radiusஆரம்
radiusமுன்கை ஆரை எலும்பு, (வடி) ஆரை, அரை விட்டம், எதிர்வரை, குவிமையத்திலிருந்து நௌிவரையிலுள்ள ஒரு பள்ளிநோக்கிச் செல்லும் வரை, ஆரைக்கோடு, புறநிலைப் புள்ளியிலிருந்து வளைவரைப்புள்ளி நோக்கிச் செல்லுங்கோடு, வட்டத்தின் ஆரைகள் போன்ற வடிவுடைய பொருள், சக்கரக்கைளகளில் ஒன்று, ஆரையளவான சூழ்நிலைப்பரப்பு, சுற்றுவட்டாரம் (தாவ) பூங்கொத்தின் புற விளிம்பு, குடைப்பூங்கொத்தின் விரிந்துசெல் கிளை.
randomதொடர்பின்மை, குறிப்பின்மை, அங்கொன்று இங்கொன்றான முறைமை, (பெயரடை) தொடர்பின்றி எடுக்கப்பட்ட., அங்கொன்று இங்கொன்றான,. (க-க) ஒழுங்கற்ற அளவும் வடிவமும் கொண்ட கற்களினால் இயன்ற.

Last Updated: .

Advertisement