வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 13 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
ruby | கெம்பு |
round bottom flask | கோளவடிக்குடுவை |
rubber funnel | இரப்பர் வடிகுழாய் |
rubber sheet | இறப்பர்த்தகடு |
rubber tubing | இறப்பர்க்குழாய் |
ruby glass | மாணிக்கக்கண்ணாடி |
russell-saunders coupling | இரசல்சோண்டசர்சுழலிணையிணைப்பு |
ruthenate | உருதனேற்று |
rydbergs constant | இரிட்பேக்கின்மாறிலி |
rydbergs series | இரிட்பேக்கின்றொடர் |
rutile | உரூத்தைல் |
rouge | இருசு |
rusting | துருப்பிடித்தல் |
ruby | மாணிக்கம், சிவப்புக்கல் |
rubidium | உருபிடியம் |
ruthenium | உருதேனியம் |
rouge | ஒப்பனைச் செவ்வண்ணச் சாயம், இரும்பு உயிரகைப் பொடி, சீட்டாட்ட வகையில் பணயம் வைப்பதற்குரிய இரு நிறங்குறிகளில் செங்குறி, (பெயரடை) கட்டியத்துறை வழக்கில் சிவந்த, (வின) சிவப்புநிறமூட்டு, செவ்வண்ணமூட்டி ஒப்பனை செய். |
rubber | தொய்வை |
rubidium | மென்மையான வெள்ளிய உலோகத் தனிம வகை. |
ruby | கெம்புக்கல், மாணிக்கம், ஆழ்ந்த செந்நிறத்திலிருந்து வெளிறிய ரோசா நிறம்வரை உள்ள மணிக்கல்வகை, கருஞ்சிவப்புச் சாயலுடைய செந்நிறம், மூக்கில் அல்லது முகத்திலுள்ள செம்முகப்பரு, செந்நிறக் கொடிமுந்திரித் தேறல் குத்துச்சண்டையில் குருதி, அச்செழுத்துவகை, (பெயரடை) செந்நிறமுடைய, (வினை) செந்நிறச் சாயமூட்டு,. செந்நிறமாக்கு. |
ruthenium | விழுப்பொன் வகை சார்ந்த அரிய திண்மத் தனிமவகை. |