வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 12 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
rocking | அசைந்தாடும் |
roll sulphur | உருளைக்கந்தகம் |
root mean square velocity c2 | சராசரிவேகவர்க்கமூலம் c2 |
rose metal | ரோஸ் கலவை |
rotamers | சுழல் வடிவமைப்பு |
rotating crystal method | சுழல்பளிங்குமுறை |
rotation constant | சுழற்சிமாறிலி |
rotation crystal method | சுழற்றும் படிக முறை |
rotation of plane polarised light | ஒருதள முனைவுடை ஒளிச்சுழற்சி |
rotation of plane polarized light | தள முனைவு கொண்ட ஒளித்திருப்பம் |
rotational energy | சுழற்சி ஆற்றல் |
rotational isomer | சுழல் மாற்றியம் |
rotational quantum level | சுழல் குவாண்டம் மட்டம் |
rotational spectra; rotation spectra | சுழற்சிநிறமாலைகள் |
rotational transition | சுழல் திரிபு |
rotational vibrational spectrum | சுழற்சி அதிர்வு நிரல் |
rotatory dispersion | சுழற்சிப்பிரிக்கை |
rolling | உருட்டல் |
rosin | குங்கிலியம் |
rolling | உருள்வு |
rolling | உருள்கிற, உருண்டோடுகிற. |
rosaniline | அவுரிநீலச் செஞ்சாயம். |
rosin | மண்டித் தைலம், கர்ப்பூரத் தைல வண்டல், (வினை) யாழ் வில் நரம்புபோன்ற வற்றிற்கு மண்டித்தைலத்தாற் பூச்சிடு, மண்டித் தைலந் தடவு, மண்டித்தைலம் மேலிடு. |