வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 11 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
ribo nucleic acid | ரைபோ நியூக்ளியிக் அமிலம் |
ribose | இரைபோசு |
ricinoleic acid | ரிசினோலியிக் அமிலம் |
rigid rotator | திண்சுழலி |
ring contraction | வளையச் சுருக்கம் |
ring expansion | வளையப் பெருக்கம் |
ring fission | வளையப் பிளவு |
rinmans green | இரின்மனின்பச்சை |
riotinto copper process | இரையோதிந்தோசெப்புமுறை |
ripening of precipitate | வீழ்படிவு பழுத்தல் |
ritz combination principle | இரிற்சு சேர்க்கைத் தத்துவம் |
rochelle salt | உரோச்சலுப்பு |
rider | ஏறி |
rider | நகரெடை, ஊர்வான் |
roasting | வறுத்தல் |
riboflavin | இரைபோபிளேவின் |
rock salt | இந்துப்பு |
ring | வளையம் வளையம் |
ring | வளையம் |
ribbon | இழைக்கச்சை, வாரிழை, இழைப்பட்டை, ஆடை ஒப்பனைக்குரிய கரைப்பட்டை, நாடா, அணியிழைக்கச்சை, பட்டிகைச்சின்னம்., வீரத்திருத்தகை வப்ப்பின் சின்னமான நிறக்கச்சை, கல்லுரிக் குறியீட்டு வண்ணப்பட்டி, பதவி குறிக்குஞ் சிறப்பு வண்ணக்கச்சை, மென்கீற்று, வார்ப்பட்டைபோன்ற பொருள், வார்த்தகடு, நெடுநீள் வரிப்பாதை, நீள்வரிப்பகுதி, கந்தல், கிழிசல் கீற்று, தட்டச்சுப்பொறியின் மைவரி இழைவார், சிப்பியின் நாக்கு, கைக்கடிகார விசைவில், சுழலார வாள், (கட்) குறுக்கை நுணுக்கம், சின்னத்தின் பரப்பில் வலது தலைப்பிலிருந்து இடது அடிப்புறம் வரைச் செல்லும் குறுக்குவரையின் எட்டில் ஒரு கூறு, (பெயரடை) இழைக்கச்சையாலான, வண்ணப்பட்டைகளையுடைய, (வினை) இழைக்கச்சையால் அணிசெய், கரைப்பட்டையிடு, வண்ணப்பட்டைகளிடு, நிறக்கோடுகளிடு. |
rider | குதிரைச்சவாரி செய்பவர், ஊர்தி ஏறிச்செல்பவர், ஏறிச் சவாரி செய்யக்கூடியவர், (வர) முற்கால எல்லைப் புறக் கொள்ளைக்காரர்களுள் ஒருவர், ஆலந்து நாட்டுப் பொன் நாணயம், நிறைகோலில் எடைநுண்ம இழைவமைவு, இயந்திரத்தின் ஏற்றிணைப்புப் பகுதி, இயந்திரப்பகுதிகளின் பாலர இணைப்பு, இயந்திரத்தின் தனி இயக்க மேற்பகுதி, கயிற்றின் மேன்முறுக்கிழை, கயிற்றின் தனிப்பட்ட புறமுறுகட்குப்புரி, ஸ்காத்லாந்தில் பனிப்பரப்பில் ஆடப்படும் கல் வாட்டாட்டத்தில் கற்பெயர்த்திடப்பெறுங் கல், சட்டப் பப்ர்ப்பில் மேலோட்டு வாசகம், சட்டப்பகர்ப்பின் மூன்றாம் முறைப் பரிசீலனையின் போது இணைக்கப்படும் திருத்த வாசகம், சட்டப்பகர்ப்பின் மூன்றாமுறைப் பரிசீலனையில் பின்னொட்டு ஆதாரமூலம், தீர்ப்பின் பிற்சேர்க்கை, தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி, தீர்ப்பின் பிற்சேர்க்கை, தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி, தீர்ப்பின் பிற்சேர்க்கை, தீர்ப்பின் தனிக் கருத்துரைப்பகுதி, தீர்ப்பின் பரிந்துரைப்பகுதி, தீர்ப்பின் பரிந்துரைப்பகுதி, இயல்பான தொடர்புடைய இணைப்புப் பிற்பகுதி, (கண) பயிற்சித்துணைக்கடா. |
ring | மோதிரம், வளையம், மூக்குவளையம், கைவளையம், சுற்றுப்பட்டை, கம்பிவளையம், சுற்றுவளையம், சுற்றுவிளிம்பு, வட்டு, வட்ட அமைவு, மேசைத்துண்டு பொருத்திவைக்கும் மரவட்டு, சங்கிலிக்கவசக்கண்ணி, வட்டவழி, திருகுநெறி, மரங்களின் சாலைவட்டம், வட்டரங்கு, காட்சியரங்கு,. மற்போர் அரங்கு, போட்டிப்பந்தய வளைவு, வட்டக்கோட்டை, வட்ட அரண் கட்டுமானம், வளைய அடைவாளம், வரைவளையம், மரப்பட்டையில் சுற்று வரி வெட்டு, வெட்டு மரவரி வளையம், மஜ்த்தின் ஆண்டு வளர்ச்சி குறித்த வளையவரை, புற்கரணைமீது காளான்ட பலர் வரை, புழுவின் உடல் வளையம், சுரிப்பு, தோல் சுருக்கம், புகையின் சுருள்,சுருளலை, அலைத்தடம், நீரலைவட்டம், தனிமுறைக்குழு, மக்கள் தனிக்கும்பு, வணிகர் தனிக்கூட்டு, அரசியல்வாதிகளின் கூட்டணி, (இய) அணுவின் முற்றுக்கோவை, (வான்) சனிக்கோளின் தட்டுவளையம், (வினை) மோதிரம் அணிவி,. சூழ்ந்திரு, சுற்றிவளை, சுற்றிச்சுற்றிச்செல், வளையமாகச் சுற்று, வேட்டையில் சுற்றிக் கலைத்து ஒருபுரமாகத் துரத்து, வேட்டையில் நரிவகையில் சுற்றியோடு பருந்து முதலியன வகையில் வட்டமிட்டெழு, எருதுவகையில் வளையத்தில் மாட்டு, பன்றிவகையில் மூக்கில் வளையம் மாட்டு, மரப்பட்டையில் சுற்றுவரி வெட்டிடு, வட்டரங்கில் கூடு, வளையம்போல மாட்டு, வட்டுவட்டாக அரி. |
rinse | அலசுதல், அலம்பிக்கழுவுதல், (வினை) அலம்பிக்கழுவு, அலசிச் சுத்தம்செய், மேலாக ஊற்று, இலேசாகக் கழுவு, சவர்க்காரம்போக நீரில் தோய்த்து எடு, அலசி அழுக்குப்போக்கு, பருகி அதியதை உட்செலுத்து. |
rocket | சூரல் வளர்ப்புச் செய்குன்று சூரல்போன்ற மலைவளர் செடியினங்களுக்காக இடையிடையே மண்பெய்த பாறை அடுக்குக்களின்மீது செயற்கையாக அமைக்கப்பட்ட பண்ணை பாறை அடுக்கமைவுக் காட்சி |