வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 10 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
retort stopper | வடிகலனடைகருவி |
retrograde solubility | பின்னிடற்கரைதிறன் |
reverse osmosis | எதிர்ச் சவ்வூடு பரவல் |
reversible action or reversible reaction | மீளுந்தாக்கம் |
reversible cell | மீள்வினை மின்கலம் |
reversible cycle | மீளும்வட்டம் |
reversible electrode | மீளுமின்வாய் |
rhenichloride | இரேனிக்குளோரைட்டு |
rhenium tetrachloride | இரேனிய நாற்குளோரைட்டு |
rhodate | உரோடேற்று |
rhombic sulphur | சாய்சதுரத்திண்மக் கந்தகம் |
rhombic system | சாய்சதுரத்திண்மத் தொகுதி |
rhombic tin | சாய்சதுரத்திண்ம வெள்ளீயம் |
rheostat | தடைமாற்றி |
reverberatory furnace | தெறியுலை |
reversible process | மீளுமுறை |
reverse reaction | பின்றாக்கம் |
rhenium | உலோக தனிம வகை, (கண்டுபிடிப்பு 1ஹீ25). |
rheostat | உந்துபொறி முடுக்கும் வகையில் மின்வலி இயக்கக் கட்டுப்பாட்டமைவு. |
rhodium | நுக்க மரவகை. |
rhombic | சாய்சதுர வடிவுடைய, மணியு படிகவகையில் ஒன்றுக்கொன்று செங்கோணமாக ஏற்றத்தாழ்வுடைய மூன்று ஊடச்சுக்களைக்கொண்ட. |