வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
R list of page 1 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
radiation | கதிர்வீச்சு |
radiation | கதிர்வீச்சு |
radiation | கதிர்வீசல் |
radical | மூலிகம் |
racemic acid | இரசீமிக்கமிலம் |
racemic mixture | சுழிமாய்க் கலவை |
racemic modification | சுழிமாய்க் கலவை, இடவலம்புரி, நடுநிலைக் கலவை |
racemisation | சுழிமாய்க் கலவையாக்கல் |
racemization | உயிர்ப்பில்லாக்கலவையாதல் |
radical scavenger | உறுப்பு நீக்கி |
radio cobalt | கதிரியக்க கோபால்ட் |
radio-equlibrium | கிளர்மின்சமநிலை |
radio-thorium | கிளர்மின்றோரியம் |
radioactive disintegration | கதிரியக்கச் சிதைவு |
radioactive distribution method | கிளர்மின் பங்கீட்டுமுறை |
radioactive element | கிளர்மின்வீசுமூலகம் |
radioactive lead | கிளர்மின்வீசுமீயம் |
radioactive radiation | கதிரியக்கம் வாய்ந்த கதிர்வீச்சு |
radioactive substance | கதிரியக்கப் பொருள் |
radioactive | கதிரியக்க |
rack | வைப்புச் சட்டம் வைப்புச் சட்டம் |
rabies | நாய்வெறி நோய் |
rabies | நாய்வெறிநோய், நீர்வெறுப்பு நோய். |
rack | வேகமாகச் செல்லும் மேகங்கள், (வினை) மேகங்கள் வகையில் காற்றிலடித்துச் செல்லப்பெறு, |
radiation | ஒளிக்கதிர்ச் சுற்றெறிவு, வெப்பஅலை பரவுதல், கதிர்கள் சூழந்து பாவுதல், அலை பரப்பப்படுவது, மின்காந்த அலைகளாற் பரப்படும் ஆற்றல், ஆசைகளாயுள்ள அமைப்பு ஒழுங்கு. |
radical | மூலதத்துவம், அடிப்படைக்கூறு, (மொழி) வேர்ச்சொல் சொல்லின் பகுதி, (கண) விசைமூலம், வசை மூல அளவை, விசைமூலக்குறி, (வேதி) மூல உறுப்பு, சேர்மத்தின் அடிப்படைக் கூறாயமைந்து சேர்மத்தின் இயல் பான வேதியியல் மாற்றங்களின் போது மாறாமலே இருக்குந் தன்மம் அல்லது தனிம அணு அல்லது அணுக்களின் கூட்டம், (அரசியல்) தீவிர முன்னறவாதி, அடிப்படை மாற்றம் விழைவோர், தீவிரவாதக் கட்சியைச் சேர்ந்தவர், (பெயரடை) வேருக்குரிய, வேர் சார்ந்த, உள்ளியல்பார்ந்த, அடிப்படையான, ஆதாரமான, மூலமான, முக்கியன்ன, அடிமூலத்துக்குரிய, அடிமூலந் துருவுகிற முழுவதுமான, அரசியல்வாதிகள் வகையில் முழுமாற்றம் விரும்புகிற, முற்போக்குக்கட்சியின் தீவிரப்பிரிவைச் சேர்ந்த, திட்டங்கள் வகையில் தீவிரவாதிகளால் கொணரப்பட்ட, தீவிரவாதிகளின் கோட்பாடுகளின்படியுள்ள, (கண) விசைமூலஞ் சார்ந்த, (மொழி) கொல்வோர் சார்ந்த, (இசை) ஒத்திசைப்புச்சுர இயைபு மூலத்திற்குரிய, (தாவ) வேர்சார்ந்த, வேருக்கு அண்மையிலுள்ள நடுத்தண்டிற்குதரிய, வேரிலிருந்தே முளைக்கிற, வேருக்கு அண்மையிலுள்ள நடுத்தண்டிலிருந்தே தோன்றுகிற. |