வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
Q list of page 2 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
quartz | படிகக்கல் |
quench | தணிப்பு |
quartet (nmr signal) | நான்மை |
quartz crystal | படிகக் கற்கள் |
quasar | குவாசார் |
quasi cystalline | ஓரளவுபளிங்குருவான |
quicklime | நீறாதசுண்ணாம்பு |
quinaldine | குயினலிடீன் |
quinhydrone | குயினைதரோன் |
quinoline | குயினலீன் |
quinonoid structure | குவினோன் அமைப்பு |
quartz | குவார்ட்சு, படுகக்கல் |
quenching | தணித்தல் |
quinhydrone electrode | குயினைதரோன்மின்வாய் |
quaternary | நான்கிணைய |
quick lime | சுட்ட சுண்ணாம்பு |
quarternary ammonium compound | நாற்பகுதியமோனியச்சேர்வை |
quinone | குயினோன் |
quartz | படிகம், பளிங்கு,படிகம்,வெங்கச் சங்கல், படிகக்கல் |
quinine | குயினின் |
quartz | பளிங்கு |
quartz | படிக்கக்கல், கன்ம ஈருயிரைகையுடன் சில சமயம் பொன்னும் கலந்த கனிமப் பொருள். |
quasi | உண்மையல்லாத, அரையளவான, போன்ற, (வினையடை) தோற்றத்தில் மட்டும், அதாவது. |
quench | தணி, குளிர்வி, விடாயினைத் தீர், அவாவை நிறைவேற்று, அவாவை அடக்கு, வேகத்தைத் தடுத்து நிறுத்து, இயக்கம் தடைசெய். |
quinine | கொயினா, சிங்கோனாபட்டையிலுள்ள காரப் பொருள்,கிங்கோனாபட்டைக் காரகமடங்கிய மருந்து வகை. |
quinquivalent | (வேதி.) ஐயினை திறமுடைய. |