வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

Q list of page 1 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
quantumசத்திச்சொட்டு
quadrant electrometerகால்வட்ட மின்மானி
quadri molecularநான்மூலக்கூறுடைய
quadruple pointநாலன்றொகுதிப்புள்ளி
quadrupoleநான்முனை
quantaசத்திச் சொட்டுக்கள்
quantizationசத்திச் சொட்டாக்கம்
quantum mechanicsசத்திச்சொட்டுநிலையியக்கவியல்
quantum number spinசத்திச்சொட்டெண்கறங்கல்
quantum yieldகுவாண்ட்டம் பலன்
qualitative analysisபண்பறி பகுப்பாய்வு
qualitative compositionபண்பமைப்பு
quantum numberகுவாணட்்டம் எண்
quantitative analysisஅளவறி பகுப்பு
quantum theoryகுவாண்ட்டம் கொள்கை
quantitative compositionஅளவமைப்பு
quantityகணியம்
qualitativeபண்பறிகின்ற
quantumசொட்டு துளிமம்
quantitativeஅளவறிகின்ற
quarternaryநான்கிணைப்பு,புடைவழிப்பகுதி
quantumதுளிமம்
qualitativeபண்புசார்ந்த; தனிக்கூறு சார்ந்த; பண்பு வகை சார்ந்த; பண்புப்பர் சார்ந்த; பண்படிப்படையான.
quantitativeஅளவுசார்ந்த; அளவைக்குரிய; அளவையுடன் தொடர்புடைய; அளந்து மதிப்பிடத்தக்க; (இலக்.) யாப்பு அசை அழுத்தம் வகையில் அளவினை அடிப்படையாகக் கொண்ட.
quantumதொகுதி, மொத்தம்;கூறு,பங்கு,சக்திச் சொட்டு,
quarternaryநான்கு என்ற எண், நாற்பொருள்களின் தொகுதி, பித்கோரஸ், என்ற பண்டைக்கிரேக்க அறிஞரின்படி மறை மெய்யம்மையை உள்ளீடாகக்கொண்டு பத்தைக் கூட்டுத்தொகையை உடைய முதல் நான்கு இலக்கியங்களின் தொகுதி, (பெ)நான்கு என்னும் எண்சார்ந்த, நாலு பகுதிகள் கொண்ட, (வேதி.) நான்கு தனிமங்கள் சேர்ந்த, நான்கு அடிப்பொருள்கள் சேர்ந்த.

Last Updated: .

Advertisement