வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 9 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
phenyl hydrazone | பினயிலைதரசோன் |
phenyl isocyanide | பினயிற்சமசயனைட்டு |
phenylalanine | ஃபீனைலலனின் |
phenylene diamine | பெனிலீனீரமீன் |
philosophers stone | இரசவாதக்கல் |
phlevel | அமிலத்தன்மை அளவு |
phorone | போரோன் |
phosphine | பொசுபீன் |
phospho protein | ஃபாஸ்ஃபோ புரோட்டீன் |
phosphokinase | ஃபாஸ்ஃபோக்கைனேஸ் |
phosphonium compound | பொசுபோனியச்சேர்வை |
phosphor bronze | பொசுபர்வெண்கலம் |
phosphorescent body | ஒளி உறிஞ்சி மிளிர்வன |
phosphide | பொசுபைட்டு |
phosphoric acid | பொசுபோரிக்கமிலம் |
phosphate | பொசுபேற்று,எரிகை |
phlogiston | தனிமமாக முன் கருதப்பட்ட எரிபொருட்களின் எரிப்பாற்றல் சார்ந்த, (மரு.) அழற்சியுடைய. |
phosgene | 1ஹீ14-1க்ஷ் போரில் பயன்படுத்தப்பட்ட நச்சு வளி வகை. |
phosphate | எரியகி, எரியகிக்காடியின் உப்புக்களில் ஒன்று, சுண்ண எரியகி-இரும்பு எரியகி-அலுமினிய எரியகி ஆகியவற்றுள் ஒன்று. |
phosphide | (வேதி.) எரியகை, எரியமும் வேறு தனிமமுஞ் சேர்ந்த கூட்டு. |
phosphorescence | இருளில் ஒளி, ஒளி மினுக்கம். |
phosphorite | மணியுரு அல்லாத சுண்ண எரியகியின் வகை. |