வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 8 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
pfeffers method | பெவ்வரின் முறை |
pharaohs serpents | பேரோவின் பாம்புகள் |
phase equilibrium | நிலைமைச்சமநிலை |
phenacyl bromide | பினசயில்புரோமைட்டு |
phenanthrene | பினந்திரீன் |
phase | கட்டநிலை படி |
phenetidine | பெனிற்றிடீன் |
phenetole | பெனிற்றோல் |
phenolphthalein | ஃபீனால்ஃப்த்தலீன் |
phenoxide ion | பினொட்சைட்டயன் |
phenyl (group) | பினயில் (தொகுதி) (பீனைல்) |
phenyl acetic acid | ஃபீனைல் அசெட்டிக் அமிலம் |
phenyl ethyl alcohol | ஃபீனைல் ஈத்தைல் ஆல்கஹால் |
phenyl hydrazine | பினயிலைதரசீன் |
phase | அவத்தை, கலை, நிலைமை |
phase | கூறு |
phase diagram | நிலைமைப்படம் |
phase rule | நிலைமைவிதி |
phase | (ANGULAR) கட்டம்; (EG. 3-PHASE CIRCUIT) தறுவாய் |
phase | நிலைமை |
pewter | வெள்ளீயமும், காரீயமுங் கலந்த சாம்பல் நிற உலோகக் கலவை, வெள்ளீயக் காரீயக் கலவை கலத்தொகுதி. |
phase | திங்களின் கலை, மதி வட்டத்தின் ஒளிவிளக்கக்கூறு, கோள் ஒளிக்கலை மாறுபாட்டுப்படி, வளர்ச்சிப் படி, (இய.) மாறுபாட்டாலை இயக்கத்தின் அலையிடைப்படி, (இய.) மாற்று மின்னோட்ட இயக்கப் படிநிலை, பொருளின் நிலை மாறுதல், இடைப்பிடி, தோற்றவேறுபாடு, பண்பு வேறுபாடு. |
phenol | கரியகக் காடி. |
phenomenon | இயற்காட்சி, இயல்நிகழ்ச்சி, காரண காரியத்தொடர்பு ஆய்ந்து காணப்படாச் செய்தி, புலன்குறித்த செய்தி, மனங்குறித்துக் கண்ட செய்தி, ஆராய்ச்சிக்குரிய செய்தி, குறிப்பிடத்தக்க ஒன்று, குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி, குறிப்பிடத்தக்க ஆள். |
phenyl | கரியகக்காடியிலுள்ள அடிக்கூற்றுக் கரியகநெய்மம். |