வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 7 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
permonosulphuric acidபரவொருசல்பூரிக்கமிலம்
perpendicular vibrationsசெங்குத்ததிர்வுகள்
perpetual motionநிரந்தர இயக்கம்
perpetual motion of first kindமுதலினத்து நித்தியவியக்கம்
perpetual motion of second kindஇரண்டாமினத்துநித்தியவியக்கம்
perphosphoric acidபரபொசுபோரிக்கமிலம்
perrhenic acidபரவிரேனிக்கமிலம்
persorptionபரவுறிஞ்சல்
persulphateபரசல்பேற்று
persulphuric acidபரசல்பூரிக்கமிலம்
pertitanic acidபரதைதானிக்கமிலம்
petrifiedகல்லான
petroleum etherபெற்றோலியவீதர்
petroleum gasபெட்ரோலிய வாயு
petroleum jellyபெட்ரோலிய ஜெல்லி
pettenkofers methodபெற்றன்கோபரின்முறை
peroxideபேரொட்சைட்டு
peroxideபரவொட்சைட்டு
pesticideபூ.ச்சிக்கொல்லி
pestleஉலக்கை
petroleumபெற்றோலியம்
peroxide(வேதி.) பர உயிரகை, (பே-வ.) நீரகப் பரஉயிரகை, நச்சரியாவும் மயிரை வெளுப்பதற்கும் பயன்படுத்தப்படும் பிசுபிசுப்பான நிறமற்ற நீர்மம், (வினை.) நீரகப் பர உயிரகையைக்கொண்டு மயிரை வெளுப்பாக்கு.
pesticideபூச்சிக்கொல்லி மருந்து
pestleகலுவக் குழவி, உலக்கை, (வினை.) கலுவத்தில் அரை.
petroleumபாறை எண்ணெய், உள்வெப்பாலையிலும் பிற பொறிகளிலும் எரிபொருளாகப் பயன்படும் நில மேற்படுக்கைக்கரிய தாது எண்ணெய்.

Last Updated: .

Advertisement