வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 6 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
periodateபரவயடேற்று (பேரயடேற்று)
periodic acidபரவயடிக்கமிலம் (பேரயடிக்கமிலம்)
periodic groupஆவர்த்தனக்கூட்டம்
periodic relationshipஆவர்த்தனத்தொடர்பு
perkins reactionபேக்கினின்றாக்கம்
permanent dipole momentநிலையுள்ளவிருமுனைவுத்திருப்புதிறன்
permanent gasநிலையான வாயு
permanent hard waterநிலைத்த வன்னீர்
permanent hardness of waterநீரினிலையுள்வன்மை
permonocarbonic acidபரவொருகாபனிக்கமிலம்
permeabilityபுரைமை
permeabilityநிலையான உருச்சிதைவு
periodicகால சுழற்சி உடைய
periodicityஆவர்த்தனம்
periodic classificationதனிம வரிசை வகைப்படுத்தல்
permanganateபரமங்கனே்றறு
periodic lawஆவர்த்தனவிதி
permanent hardnessநிலைத்த வன்மை
periodic tableதனிம மீள் வரிசை அட்டவணை
permeableஊடுருவத்தக்க
permeabilityகாந்த உட்புகு திறன்
periodicவான்கோள்களின் சுழற்சியோட்டஞ் சார்ந்த, குறிப்பிட்ட இடைவெளிகளுடன் திரும்பத்திரும்ப நிகழ்கிற, இடையிடை நிகழ்கிற, ஒழுங்கான, கணிப்பு ஒழுங்குவகைகளாகச் செயற்படுகிற, ஒழுங்காய் எழுந்தெழுந்தமிழ்கிற.
periodicityபருவ நிகழ்வு, இடையீட்டொழுங்கு, விரைவதிர்வு.
permanganate(வேதி.) பரமங்கனிகக்காடியின் உப்பு.
permanganic acid(வேதி.) பரமங்கனிகக் காடி.
permeabilityஊடுருவ இடந்தரும் இயல்பு, ஊறி உட்புக இடந்தரும் நிலை.

Last Updated: .

Advertisement