வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 5 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
perborate | பரபோரேற்று (பேர்போரேற்று) |
percarbonate | பரகாபனேற்று (பேர்காபனேற்று) |
perchlorate | பரகுளோரேற்று (பேர்குளோரேற்று) |
perchloric acid | பரகுளோரிக்கமிலம் (பேர்குளோரிக்கமிலம்) |
perchromate | பரகுரோமேற்று (பேர்குரோமேற்று) |
perchromic acid | பரகுரோமிக்கமிலம் (பேர்குரோமிக்கமிலம்) |
percolator | வடிகட்டி |
perdicarbonic acid | பரவிருகாபோனிக்கமிலம் (பேரிருகாபோனிக்கமிலம்) |
perdisulphuric acid | பரவிருசல்பூரிக்கமிலம் (பேரிருசல்பூரிக்கமிலம்) |
perfect gas | நல்லியல்பு வளிமம் |
perfect radiator | குறைவில்லா வெப்பப் பரப்பி |
perferrate | பரபெரேற்று |
perhydrol | பரவைதரோல் (பேரைதரோல்) |
pericyclic | சுற்று வளைய |
period of induction | தூண்டற்காலம் |
period | காலம் |
percentage composition | சதவீதவமைப்பு |
percolation | கசிவிறக்கம் |
perforated | துளையிட்ட |
perfume | நறுமணம், எரியும் பொருளினின்று எழும் நன்மணம், இன்மணம், மணம்,நறுமணத்தைலம். |
period | ஊழி, வானியற்பொருத்தங்கள் திரும்பத்திரும்ப நிகழ்வதால் குறிக்கப்படும் காலக்கூறு, கோள்வட்டம், வானக்கோள் சுழற்சியின் காலம், பருவம், நோய் நீட்டிக்குங்காலம், காலவட்டம், வரலாறு-வாழ்க்கை முதலியவற்றின் பகுதி, காலக்கூறு, முழுவாக்கியம், வாக்கியத்தின் கடைசியிலுள்ள நிறுத்தம், வாசகமுழு நிறுத்தம்,(கண.) முற்றுப்புள்ளிக்குறி, பதின்பகுப்புத் தனிக்குறிப்புப்பகுதி, குறிப்பிட்ட காலப்பகுதி, (பெ.) குறிப்பிட்ட காலப்பகுதி சார்ந்த, இறந்தகாலத்திற்குரிய பண்புடைய. |