வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 4 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
pellet press | சிறுகுண்டழுத்தி |
penta erythritol | பெந்தாவெரிதிரிற்றோல் |
penta sodium triphosphate | பெண்ட்டா சோடியம் டிரை ஃபாஸ்ஃபேட் |
pentasilane | ஐஞ்சிலேன் |
pentathionic acid | பஞ்சதயனிக்கமிலம் |
pentose | பெந்தோசு |
penultimate | ஈற்றயல் |
penultimate shell | ஈற்றயலோடு |
peppermint oil | பெப்பர்மிண்ட் எண்ணெய் |
peppermint water | பெப்பர்மிண்ட் நீர் |
peptides | பெப்ட்டைடுகள் |
peptization | கூழ்க்கரைசலாக்கல் |
peracids | பரவமிலங்கள் (பேரமிலங்கள்) |
perbenzoic acid | பரபென்சோயிக்கமிலம் |
pentlandite | பெந்திலண்டைற்று |
peptisation | தொங்கலைக் கூழ்மமாக்கல் |
penetrate | ஊடுருவு, உட்புகு, ஊடுபரவு, துருவி நோக்கு, துருவிக் கண்டுணர், பண்புதோய்வி, மனம்-பொருள்-திட்டம்-உண்மை முதலியவற்றின் வகையில் நுணுகி உள்நோக்கு, நுட்பமாக ஆராய், வழி செய்து கொண்டு போ, நுழை. |
penicillin | பெனிசிலின், பூஞ்சக்காளானில் முதலிற் கண்டு பிடிக்கப்பட்டுச் சில நோய்நுண்மங்களின் வளர்ச்சியைத் தடைசெய்யப் பயன்படும் மருந்து. |
pentane | நில எண்ணெயிலிருந்து எடுக்கப்படும் நீர்மக்கரியவகை. |
pentavalent | ஐந்திற இணைவாற்றலுடைய, தனிமங்களில் ஐந்து அணுக்கள் நீரகத்தோடு இணையும் ஆற்றலுடைய. |