வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 3 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
partially miscible fluids | ஓரளவுகலக்கும் திரவங்கள் |
partition coefficient | பங்கீட்டுக் குணகம் |
partition coefficient or distribution coefficient | பங்கீட்டுக்குணகம் |
partition function | பங்கீட்டுச் சார்பெண் |
passalid | பசாலிட் |
passive iron | தாக்கப்படாவிரும்பு |
pattinsons desilverisation process | பற்றின்சனின் வெள்ளிபிரித்தன்முறை |
pauli exclusion principle | பவுலிதவிர்க்கைத்தத்துவம் |
paulings nitric acid process | போலிங்கினைத்திரிக்கமிலமுறை |
peach blossom colour | மென்மஞ்சணிறம் |
pearl white | முத்துவெண்மை |
pechney-weldon process | பெக்கினியுவெலுடனர் முறை |
particle | துணிக்கை,துகள் |
particle | துகள் |
paste | பசை, சாந்து |
paste | ஒட்டு ஒட்டு |
pebble | கூழாங்கல் |
peat | இலைமக்கு மண், புல்கரி |
pebble | பரல் |
pellet | சிறுநிரல்,அடர் துகள்,குளிகை,சிறுதுண்டு, சிறுஉருண்டை |
peat | முற்றா நிலக்கரி |
pebble | கூழாங்கல் |
pasteurization | பாஸ்டியர் முறைப் பாதுகாப்பு |
passivity | செயலறு நிலை |
paste | ஒட்டு |
particle | துகள், பொடி, சிறுதுண்டு, துணுக்கு, அணுக்கூறு, இடைச்சொல், முன்னிணைவு, பின்னிணைவு. |
passage | சேறல், செலவு, பெயர்ச்சி, நிலைமாற்றம், ஒருநிலையிலிருந்து மற்றொன்றுக்கு மாறுதல், ஊடே செல்வதற்கான உரிமை, கப்பற்பயணம், பிரயாணியைக் கடல்வழி கொண்டு செல்வதற்கான உரிமை, சட்டமாக நிறைவேற்றுதல், செல்லும் வழி, நடை, இடைசுழி, ஏட்டுரைப்பகுதி. |
paste | பிசைந்த ஈர மாவு, கூழ், களி, பசைக்குழம்பு, இனிப்புத் தின்பண்ட வகை, மீன்பிட்டு, பற்று, மாப்பாசை, பிசின், இனக்கமான மென்கலவை வகை, போலி மணிக்கல் செய்வதற்கான நேர்த்தியான கண்ணாடிவகை, (வினை.) பசையினால் ஒட்டு, நாடக முதலியவற்றின் விளம்பரத்தைப் பசை தடவிச் சுவரில் ஒட்டு, தாள் முதலியவை ஒட்டி மூடு. |
peat | புல்கரி, தூள் நிலக்கரி. |
pebble | கூழாங்கல், மூக்குக் கண்ணாடிச் சில்லுகளுக்குப் பயன்படும் படிகப் பாறைப்பாளம், மூக்குக் கண்ணாடிச் சில்லு, மணிக்கல்ளவகை. |
pellet | குறும் பந்து, குளிகை, இரவைக்குண்டு, நாணயங்கள் முதலியவற்றின் மீதுள்ள சிறு குமிழ் வடிவம், (வினை.) தாள் உருண்டையால் அடி, தாள் சுருட்டி எறி. |