வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 29 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
pyrogallol | பைரகலல் |
pyroligneous acid | பைரோலிக்கினியசமிலம் |
pyromorphite | பைரோமோபைற்று |
pyrophosphoric acid | தீப்பொசுபோரிக்கமிலம் |
pyrosulphuric acid | தீச்சல்பூரிக்கமிலம் |
pyrosulphuryl chloride | தீச்சல்பூரயில்குளோரைட்டு |
pyrrole | பிரோல் |
pyruvic acid | பைரூவிக்கமிலம் |
pyrolysis | வெப்பச் சிதைவு, வெப்பத்தாற் பகுப்பு |
pyrolusite | பைரோலுசைற்று |
pyrotechny | வாணச்செய்முறை, வாணவேடிக்கைக் காட்சி, திறமை காட்டும் பேச்ச, திறமை காட்டும் இசை நிகழ்ச்சி. |
pyroxene | அழற்பாறையிற் காணப்பெறும் படிக்ககிவகை, சுண்ணப் படிக்ககி, வெள்ளிமப் படிக்ககி, அழற்பாறைக் கனிம வகை. |