வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 28 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
purineபியூரீன்
purple of cassiusகசியசின் செவ்வூதா
pyramidal systemகூம்பகத்தொகுதி
pyranபைரன்
pyranosideபைரனோசைட்டு
pyrargyriteமாணிக்கவெள்ளி
pyrexபைரெட்சு
pyridoxineபிரிடொட்சீன்
pyrimideneபிரிமிதீன்
pyroantimonic acidதீயந்திமனிக்கமிலம்
pyroarsenic acidதீயாசனிக்கமிலம்
pyroarsenious acidதீயாசீனியசமிலம்
pyroborateதீப்போரெற்று
pyroboric acidதீப்போரிக்கமிலம்
purifierதூய்தாக்கி
pyknometerஅடர்த்தியொப்புமானி
purpleஊதா
pyritesகந்தக்கல், பைரைற்றிசு
purpleகருஞ்சிவப்பு, ஊதா, ஊதா வண்ண உடை, பேரரசர்க்குரிய கருஞ்சிவப்புநிற உடை, கோதுமைப்பயிர் நோய்வகை, (வினை.) கருஞ்சிவப்புநிறமாக்கு, ஊதாநிறம் ஆகு.
putrefactionஅழுகல், பதனழிவு.
pyridine(வேதி.) காசநோய் மருந்தாகப் பயன்படும் எலும்பு நெய் வடிம மூலப்பொருள்.
pyritesநிமிளை, கந்தகக்கல்.

Last Updated: .

Advertisement