வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 27 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
pseudo unimolecular | போலியொருமூலக்கூறுடைய |
pseudo unimolecular reaction | போலி ஒற்றை மூலக்கூற்று வினை |
pseudo-binary-systems | போலியிருபொருட்டொகுதிகள் |
pseudo-crystalline | போலிப்பளிங்குருவான |
pseudo-ionone | போலியயனோன் |
puckered | மடிப்புடைய |
puddling furnace | துழாவுலை |
pulfrich refractometer | புல்பிரிச்சுமுறிவுமானி |
pulverisation | பொடியாக்கல் |
pulverised | தூளாக்கு |
pumice stone | நுரைக்கல் |
pure acid | தூயவமிலம் |
pure alcohol | தூயவற்ககோல் |
pure water | தூநீர் |
pump | பம்பி,எக்கி |
prussic acid | பிரசிக்கமிலம் |
purification | துப்புரவாக்குதல்,தூய்மையாக்கம் |
pumice | நுரைகல் |
pump | எக்கி |
pseudo | பொய்யான், போலியான. |
pumice | மெருகு மாக்கல்வகை, படிகக் கல், சிட்டக்கல், (வினை.) மாக்கல்கொண்டு தேய், சிட்டக்கல்லால் துப்புரவு செய். |
pump | நீர்வாங்கு குழாய், காற்றழுத்த ஆற்றல்மூலம் நீரை மேலெழச் செய்யும் விசைக்குழாய், நீர்ம மட்டம் உயர்த்துவதற்கான விசைக்குழாய்ப்பொறி, நீர்மம் இயக்கவதற்கான குழாய்ப்பொறி, வளியழுத்தம் கூட்டவோ குறைக்கவோ பயன்படுத்தப்படும் குழாய்ப்பொறி, இதயம், குருதி, விசையியக்கக் கருவி, பூச்சியினங்களிற் குருதியுறிஞ்சும் உறுப்பு, பிறிரிடமிருந்து தந்திரமாகச் செய்திகளைக் கவரும் முயற்சி,பிறரிடமிருந்து திறமையாகச் செய்திகளைக் கவர்பவர், (வினை.) நீர்வாங்கு குழாயை இயக்கு, நீர் முதலியவற்றை விசைக்குழாய் மூலம் அகற்று, விசைக்குழாய் மூலம் நீர்மட்டம் உயர்த்து, கப்பல்-கிணறு முதலியவற்றிலுள்ள நீரை விசைக்குழாய் மூலம் வற்றச்செய், வெளிப்படுத்து, வெளிக்கொணர், செய்தியைத் தந்திரமாக வெளிப்படுத்து, முழுதுங் களைப்படையச் செய், காற்று அழுத்தமானியில் உடனடியாகப் பாதரசத்தை ஏற்றியிறக்கு. |
pungent | காரமான, உறைப்பான, மணவகையில் மூக்கைத் துளைக்கிற, கேலி வகையில் குத்தலான, கண்டன வகையில் கடுமையான, உணர்ச்சியைத் தூண்டுகிற, எரிச்சலுட்டுகிற, (இய., தாவ.) கூரியமுனையுடைய. |
purification | தூய்மைப்பாடு, வாலாமை நீக்கம். |