வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 26 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
proportionality constant | விகிதத் தொடர்பு மாறிலி |
propylene | புரோப்பிலீன் |
protargol | புரற்றாகல் |
protection of colloids | கூழ்மநிலைக் காப்பு |
protective colloid | காப்புக்கூழ் |
protective effect | காப்புவிளைவு |
protic | புரோட்டான் உடைய |
protoactinium | புரோதோவத்தினியம் |
protogenic | மீ அமிலத்துவ |
proton acceptor | புரோத்தன் வாங்கி |
proton donor | புரோத்தன் வழங்கி |
protonation | புரோட்டான் ஏற்றம் |
protophilic | புரோத்தனாட்டமுள்ள |
prouts hypothesis | பிரெளத்தின் கருதுகோள் |
protection | பாதுகாப்பு |
protein | புரதம்,புரதம் |
proton | புரோத்தன் |
protection | காப்பு காப்பு |
protein | புரதம் |
proton | புரோத்தன் |
prussian blue | பிரசியநீலம் |
proton | நேர்முன்னி |
proportional | தகவுப்பொருத்தத்தின் எண்கூறு, (பெ.) சரிசம விழுக்காடுடைய, சரிசமவீத அளவான, அளவொத்த. |
protection | பாதுகாப்பு, ஆதரவு, ஆதரவளிப்பது, ஆதரவாளர், பொருள்கள் வகையில் வைத்தாதரிப்பு, காப்புறுதிச் சீட்டு, கப்பலோட்டிகளுக்கு அளிக்கப்படும் அமெரிக்க குடியுரிமைச் சான்றிதழ், உள்நாட்டுத் தொழில் உற்பத்திக்குத் தரப்படுஞ் சலுகை. |
protein | (வேதி.) புரதப்பொருள், வெடியமும் பிற இன்றியமையா உயிர்ச்சத்துக்களும் உட்கொண்ட ஊட்டப்பொருள். |
proton | அணுவின் கருவுளில் உள்ள நேர்மின்மம். |
protyle | (வேதி.) தனிமங்களுக்கும் மூலமாகக் கருதப்படும் கற்பித முதற்பொருள். |