வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 24 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
precursorமுன்னோடி,முன்னோடு,முன்னோடி
pressureஅழுத்தம்
predissociation spectraகூட்டப்பிரிவுக்குமுற்பட்ட நிறமாலைகள்
preliminary testsதொடக்கச்சோதனைகள்
primary actionமுதற்றாக்கம்
primary aminesமுதலமீன்கள்
primary cellமுதனிலை மின்கலம்
primary concentrationமுதனிலைச் செறிவு
primary salt effectமுதன்மையுப்புவிளைவு
primary standardமுதனியமம்
principal quantum numberமுதன்மைக் குவாண்டம் எண்
prismatic crystalஅரியப்பளிங்கு
prismatic sulphurஅரியக்கந்தகம்
primaryமுதலான, முதலலை
pressure gaugeஅமுக்கமானி
pressureஅழுத்தம்
principleநெறிமுறை, கோட்பாடு
precursorமுன்னோடி, முன்வரு தூதன், முன்னறிவிப்பாளர், முற்போந்த அறிகுறி, முந்தையர், பணித்துறையில் ஒருவருக்கு முன்னிருந்தவர், இயேசுநாதருக்கு முன் வாழ்ந்து அவர் வருகைக்கு முன்னறிவிப்பாளராக அமைந்த தீக்கையாளர் யோவான்.
predictவருவதுரை, குறிகூறு, முன்மதிப்பிட்டுரை.
preliminaryபுகுமுகத்தேர்வு, (பெ.) முன்னணியான, பூர்வாங்கமான.
preparationமுன்னேற்பாடு செய்தல், முன்னொருக்கம், பள்ளிப்பாட முன்பயிற்சி, மருத்துக்கலவை, மருத்துணவுத்திட்டம், (இசை.) பின்வரு முரணிசைப்புக்கேற்ற முன் முரணதிர்பு.
pressureஅழுத்தம், செறிவு, அமுக்கம், அமுக்கவீதம், அவசர நெருக்கடி, துன்பம், தொல்லை, வற்புறுத்தல், மிக்க செல்வாக்கின் வலிமை, தேவை நெருக்கடி, எதிர்ப்பழுத்தம், எதிர்ப்பழுத்த வீழ்ம், மின்வலி இயலாற்றல் வேறுபாடு.
primaryமூலம், முதல்நிலை, மூலக்கூறு, நேர்கோள், நேரடியாகத் கதிரவனைச் சுற்றுங்கிரகம், பூர்வாங்கத்தேர்தல் கூட்டம், தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்யுங்கூட்டம், (பெ.) முதல்நிலையான, மூலமான, முதன் முதல் உருவான, தொடக்கத்திலிருந்தே உள்ள, அடிப்படையான, முதற்படியான, பலபடிக்கிளைகளில் முதற்படிக்கிளையான, தொடக்கநிலையான, இறகுகளில் மூலக் கையுறுப்புக்களிலிருந்து கிளைத்த, தொடக்கக் கல்விக்குரிய, தொடக்கநிலை வகுப்புக்குரிய.
principleதத்துவம், அடிப்படை மெய்ம்மை, மூலக்கோட்பாடு, இயற்கை அமைதி, பொது அமைதி, விதி, ஒழுக்கமுறை விதி, செயல்முறைக்கொள்கை, தனி நடைமுறைக் கட்டுப்பாடு, இயந்திர ஆற்றல் நுணுக்கம், உள்ளத்தின் ஆற்றல் வறு, தனித்திறம் பண்புக்கூறு, பண்புக்கு அடிப்படையான கூறு, பிறப்பு முதல், தோற்றுவாய்.
prismaticபட்டகை போன்ற, பட்டகை உருவான, ஒளிக்கதிர்களைப் பல்வண்ணங்களாகச் சிதற அடிக்கிற, நிறவகையில் பட்டகையால் பல்கூறாகச் சிதற அடிக்கப்பட்ட, பலநிறம் கால் வீசுகிற, பல்வண்ணப்பகட்டான.

Last Updated: .

Advertisement