வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 23 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
powerஆற்றல்,வலு
practicalசெய்முறை
precipitateவீழ்படிவு,படிவுவீழ்
precisionதிட்டம்
pottasium monoxideபொற்றாசியமோரொட்சைட்டு
pottasium octosulphateபொற்றாசியமெண்சல்பேற்று
pottasium pentathionateபொற்றாசியமைந்தயனேற்று
pottasium sesquioxideபொற்றாசியமொன்றரையொட்சைட்டு
pottasium trichromateபொற்றாசியமுக்குரோமேற்று
pottasium triiodateபொற்றாசியமூவயடேற்று
pottasium triiodideபொற்றாசியமூவயடைட்டு
pottasium trithionateபொற்றாசியமுத்தயனேற்று
pottasium uranylvanadateபொற்றாசியவுரனைல்வனடேற்று
potteryவனைகூடம்
powder metallurgyதுகள் உலோகவியல்
practical chemistryசெய்முறையிரசாயனவியல்
pre-saturatorமுன்னிரப்பி
precht processபிறக்குமுறை
precipitation titrationபடிவுவீழ்முறைவலுபார்த்தல்
precipitateவீழ்ப்படிவு
precisionதிட்பம்
praseodymiumபிரசூதிமியம்
powerதிறன்
precisionதுல்லியம்
powerதிறன் திறன் / மின்சாரம்
precisionசரிநுட்பம் துல்லியம்
powder metallurgyதூள்மாழை இயல்
powerஆற்றல், விசையாற்றல், வேலைத்திறம், வேலைத்திற ஆற்றற்கூற, இயக்குந்திறம், இயக்குவிசை, இயந்திர ஆற்றல், இயந்திர ஆற்றல் கருவி, உருப்பெருக்காடி-தொலை நோக்காடி ஆகியவற்றின் இயலுருப்பெருக்க விசையளவு, கண்ணாடிச்சில்லின் குவிமைய அமைவு, ஆணையுரிமை, மேலாண்மையுரிமை, ஆட்சியுரிமை, வலிமை, மிடல், ஆட்சித்திறல், ஆட்சி, வல்லரசு, அடக்குந்திறம், கட்டுப்படுத்தி, ஆளுந்திறம், அதிகாரத் தலைமையிடம், ஊக்கம், உடல்வலிமை, சக்தி, செய்திறம், செயலுரிமை, செயலிசைவுரிமை, இயல்திறம், இயல்திற எல்லை, சட்டவுரிமை, உரிமைத்தகுதி, உரிமைத்தாள், உரிமைப்பத்திரம், ஆன்மிக வலிமை, உளத்திறக்கூறு, ஆன்மிக ஆற்றற் கூறு, செல்வாக்கு, பெருந்தொகை வலிமை, பேரெண் வலிமை, எழுத்தின் ஓசைத்திறம், பயன்விளைவுத்திறம், வலிமையாளர், இயக்குந்திறன் உடையவர், விவிலிய வழக்கில் அதிகாரத்துக்குட்பட்ட தன் அடையாளம், தேவ தூதர்களில் ஆளும் படித்தாரத்துக்குரிய தெய்வதங்கள், (கண.) எண்ணின் விசைப்பெருக்கம், (வடி.) மையவிசைமானம், இரு வட்டமைய இடைத்தொலப் பெருக்கத்திற்கும் அவற்றின் ஆரப்பெருக்கங்களுக்கும் இடைப்பட்ட வேற்றுமை அளவு, (பெ.) ஆற்றல் சார்ந்த, இயந்திர ஆற்றலால் இயக்கப்படுகிற, உடலாற்றலால் இயக்கப்படாத, (வினை.) இயந்திர ஆற்றலிணைவி.
practicalசெயல்முறை சார்ந்த, நடைமுறைக்குரிய, அனுபவத்தில் தெரிகிற, காரிய சாத்தியமான, காரியத்துக்குப் பயன்படுகிற, தொழிலில் ஈடுபட்டிருக்கிற, தொழில் புரிகிற, மனக்கோட்டையான தன்மையின்றி செயலாற்றும் பாங்குள்ள, செயல்துறையில் உண்மையான.
precipitate(வேதி.) கரைசலின் மண்டிப்படிவு, (இய.) மழையும் பனியும் போன்ற ஆவியின் குளிர் உறைவுப்படிவு, (பெ.) தலைகீழான, கடுவேகமாக விரைகிற, ஆள் வகையில் பதற்றமான, செயல்வகையில் முன்பின் ஆராயாத, மடத்துணிச்சலான, (வினை.) தலைகீழாக வீசு, கடு வேகமாக எறி, மிகு விரைவுபடுத்து, அவசரப்படுத்து, விரைவில் நிகழ்வி, (வேதி.) கரைசலில் கரையா வண்டாகப் படியச்செய், ஆவியைக் குளிரால் உறைவி.
precisionதுல்லியம்.

Last Updated: .

Advertisement