வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 22 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
potassium tetrasulphateபொற்றாசியநாற்சல்பேற்று
potassium tetrathionateபொற்றாசியநாற்றயனேற்று
potassium tetroxideபொற்றாசியநாலொட்சைட்டு
potassium xanthateபொற்றாசியஞ்சாந்தேற்று
potential gradientஅழுத்தச்சாய்வுவிகிதம்
potentiometryமினனழுத்த அளவியல்
pottasium aurateபொற்றாசியமெளரேற்று
pottasium auricyanideபொற்றாசியமெளரிசயனைட்டு
pottasium aurocyanideபொற்றாசியமெளரோசயனைட்டு
pottasium dicromateபொற்றாசியமிருகுரோமேற்று
pottasium dihydrogen pyroantimonateபொற்றாசியமீரைதரசன்தீயந்திமனேற்று
pottasium diiodateபொற்றாசியமீரயடேற்று
pottasium hydrideபொற்றாசியமைதரைட்டு
pottasium hydrogen fluorideபொற்றாசியமைதரசன்புளோரைட்டு
pottasium hydroxideபொற்றாசியமைதரொட்சைட்டு
pottasium hypoantimoniteபொற்றாசியமுபவந்திமனைற்று
potentiometerஅழுத்தமானி
potentiometerமின்னழுத்தவளவி
potential energyநிலைப்பண்புச்சத்தி
potassium thiocyanateபொற்றாசியங்கந்தகசயனேற்று
potentiometerமின்னழுத்த மானி மின்னழுத்த மானி
potentialநிலைப்பண்பு,நிலைப்பு
potential(மின.) மின்னுட்ட அளவு, மின் அழுத்த அளவு, நிகழக்கூடியது, மூல வாய்ப்புவளம், உள்ளார்ந்த ஆற்றல், வேண்டும்போது செயல்திறப்படுத்தப்பெறும் அடங்கிய ஆற்றல்வளம், (இலக்.) ஆற்றல் உணர்த்தும் வினைச்சொல், (பெ.) உள்ளார்ந்த ஆற்றல்வாய்ந்த, வேண்டும்போது செயல் திறப்படும் திறமுள்ள, பின்வள வாய்ப்புடைய, அகநிலைத் தகுதிவாய்ந்த, (இலக்.) இயலக்கூடும் செயல் உணர்த்துகிற, இருக்கத்தக்க, செயலுக்கு வரக்குடிய.
potentiometerமின்னழுத்த ஆற்றல்மானி.

Last Updated: .

Advertisement