வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 21 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
potassium metantimonate | பொற்றாசியமனுவந்திமனேற்று |
potassium nickelocyanide | பொற்றாசியநிக்கலோசயனைட்டு |
potassium nitrate | பொற்றாசியநைத்திரேற்று |
potassium nitrite | பொற்றாசியநைத்திரைற்று |
potassium percarbonate | பொற்றாசியம்பரகாபனேற்று |
potassium perchlorate | பொற்றாசியம்பரகுளோரேற்று |
potassium persulphate | பொற்றாசியம்பரசல்பேற்று |
potassium picrate | பொற்றாசியம்பிக்கிரேற்று |
potassium platinocyanide | பொற்றாசியம்பிளாற்றினோசயனைட்டு |
potassium polyiodide | பொற்றாசியம்பல்லயடைட்டு |
potassium pyroantimoniate | பொற்றாசியந்தீயந்திமனியேற்று |
potassium pyrosulphate | பொற்றாசியந்தீசல்பேற்று |
potassium silicofluoride | பொற்றாசியஞ்சிலிக்கோபுளோரைட்டு |
potassium silver cyanide | பொற்றாசியம்வெள்ளிசயனைட்டு |
potassium sodium cobaltinitrite | பொற்றாசியஞ்சோடியங்கோபாற்றிநைத்திரைற்று |
potassium sulphate | பொற்றாசியஞ்சல்பேற்று |
potassium sulphide | பொற்றாசியஞ்சல்பைட்டு |
potassium tartrate | பொற்றாசியந்தாத்திரேற்று |
potassium tetrachromate | பொற்றாசியநாற்குரோமேற்று |
potassium permanganate | பொற்றாசியம்பரமங்கனேற்று |