வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 20 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
potassium chloroplatiniteபொற்றாசியங்குளோரோபிளாற்றினைற்று
potassium chromateபொற்றாசியங்குரோமேற்று
potassium chrome-alumபொற்றாசியங்குரோம்படிகாரம்
potassium cobalticyanideபொற்றாசியங்கோபாற்றிசயனைட்டு
potassium cobaltinitrateபொற்றாசியங்கோபாற்றிநைத்திரேற்று
potassium cobatocyanideபொற்றாசியங்கோபாற்றோசயனைட்டு
potassium cuprocyanideபொற்றாசியங்குப்புரோசயனைட்டு
potassium cyanateபொற்றாசியஞ்சயனேற்று
potassium cyanideபொற்றாசியஞ்சயனைட்டு
potassium ferocyanideபொற்றாசியம்பெரோசயனைட்டு
potassium ferrateபொற்றாசியம்பெரேற்று
potassium ferric ferrocyanideபொற்றாசியம்பெரிக்குப்பெரோசயனைட்டு
potassium ferricyanideபொற்றாசியம்பெரிசயனைட்டு
potassium ferrous ferrocyanideபொற்றாசியம்பெரசுப்பெரோசயனைட்டு
potassium fluorideபொற்றாசியம்புளோரைட்டு
potassium hexachlorplatinateபொற்றாசியமறுகுளோர்ப்பிளாற்றினேற்று
potassium hexathionateபொற்றாசியமறுதயனேற்று
potassium iodateபொற்றாசியமயடேற்று
potassium iodideபொற்றாசியமயடைட்டு
potassium manganateபொற்றாசியமங்கனேற்று

Last Updated: .

Advertisement