வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 2 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
parameter | சாராமாறி |
para stannic acid | பராதானிக்கமிலம் |
parachor | பராக்கோர் |
parachor anomalies | பராக்கோர் நேரின்மைகள் |
paracyanogen | பராசயனசன் |
paraldehyde | பராவலிடிகயிட்டு |
parallel vibrations | சமாந்தரவதிர்வுகள் |
parchment membrane | காகிதத்தோல் |
parent ion | மூல அயனி |
paris green | பரிசுப்பச்சை |
parkes desilverisation process | பாக்கின்வெள்ளிபிரித்தன்முறை |
parrallel connection | பக்க இணைப்பு |
partial molar quantity | பகுதிமூலக்கூற்றுக்கணியம் |
partial oxidation | பகுதி ஆக்சிஜனேற்றம் |
partial pressure | பகுதியமுக்கம் |
parameter | சாராமாறி |
parallax error | இடமாறு தோற்றப்பிழை |
parameter | அளபுரு சாராமாறி அளபுரு |
parameter | கட்டளவுகள், துணையலகு |
paramagnetism | காந்த ஈர்ப்புத் தன்மை |
parameter | முழுமைத் தொகுதியின் அளவை |
parameter | அளபுரு |
parameter | கூறளவு |
paraffin | கன்மெழுகு, களிமண்ணுடன் கல்லெண்ணெயைக் கலந்து காய்ச்சும்போது கிடைக்கும் மெழுகுவகை, (வினை.) கன்மெழுகு பூசு, கன்மெழுகு கலந்து செயலாற்றுவி. |
parallelism | ஒருபோகு நிலை, ஒருவழி இணைவுநிலை, நுட்ப உள்ளுறுப்பொப்புமை, இருசொல் இயைபணி, தொடர் உவமை, இணைவளர்ச்சிப் போக்கு, உடலும் உளமும் தொடர்பின்றியே இணைவாக இயங்குகின்றன என்னுங்கோட்பாடு. |
parameter | (கண.) திணையியல் நிலையளவுரு, பொதுவாக மாறுபட்டுக் குறிப்பிட்ட தறுவாயில் மட்டும் நிலையான மதிப்புடைய அளபுரு. |
partial | (இசை.) முழுமையாக ஒலிக்காத கிளைச்சுரம், (பெ.) ஒருசார்புடைய, மனக்கோட்டமுடைய, நேர்மையற்ற, அரைகுறையான, நிறைவற்ற, முழுமையாயிராத, பகுதியளவான. |