வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 19 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
potassium chloriteபொற்றாசியங்குளோரைற்று
potassium chlorochromateபொற்றாசியங்குளோரோகுரோமேற்று
potash bulbsபொற்றாசுக்குமிழ்கள்
potash felspar or orthoclaseபொற்றாசுக்களிக்கல்
potash micaபொற்றாசுமைக்கா
potassium antimonyl tartrateபொற்றாசியமந்திமனயிற்றாத்திரேற்று
potassium argento cyanideபொற்றாசியமாசந்தோசயனைட்டு
potassium azideபொற்றாசியமசைட்டு
potassium bicarbonateபொற்றாசியமிருகாபனேற்று
potassium bismuthateபொற்றாசியம்பிசுமதேற்று
potassium borifluorideபொற்றாசியம்போரிப்புளோரைட்டு
potassium bromateபொற்றாசியம்புரோமேற்று
potassium bromideபொற்றாசியம்புரோமைட்டு
potassium carbonateபொற்றாசியங்காபனேற்று
potassium carbonylபொற்றாசியங்காபனயில்
potassium chlorateபொற்றாசியங்குளோரேற்று
potassium chloraurateபொற்றாசியங்குளோரெளரேற்று
potassium chlorauriteபொற்றாசியங்குளோரெளரைற்று
potassium chlorideபொற்றாசியங்குளோரைட்டு
potassiumசாம்பரம், மென்மையான வெண்ணிற உலோகத்தனிமம், கூட்டுப்பொருட்களில் பயன்படும் கார உலோகங்களில் ஒன்று.

Last Updated: .

Advertisement