வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 18 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
postulate | முற்கோள் |
positive pole | நேர்முனைவு |
porcelain | பீங்கான் |
porous | துளை உள்ள, புரையுள்ள |
polyvinyl | பாலிவினைல் |
pontentiometric titration | அழுத்தமானிமுறைவலுபார்த்தல் |
porcelain boat | பீங்கானோடம் |
porcelain crucible | பீங்கான்புடக்குகை |
porcelain dish | பீங்கான்கிண்ணம் |
postulate | முற்கோள் |
porcelain tile | பீங்கானோடு |
porous disc method | நுண்டுளைத்தட்டுமுறை |
porter-clark method | போட்டர்கிளாக்கர்முறை |
portland cement | போத்துலன்சீமந்து |
positive deviation | நேர்விலகல் |
positive electron | நேரிலத்திரன் |
positive ion | நேர் மின் அயனி |
positive ray | நேர்க்கதிர் |
positive valency | நேர்வலுவளவு |
potash alum | பொற்றாசுப்படிகாரம் |
porcelain | மங்கு, பீங்கான, பீங்கான் கலம், (பெ.) மங்கினால் செய்யப்பட்ட, மென்மையான, நொய்ம்மையான. |
porous | நுண்துளைகளையுடைய. |
positron | நேர் ஆக்கமின்மம், மின்மங்களுக்கு ஆற்றலில் இணையாத் தற்காலிகமாகக் கருவுளில் உருவாகும் நேர்மின் திரன். |
postulate | அடிக்கோள், ஆராய்ச்சியின் அடிப்படையாக ஏற்றமைவு கொள்ளப்பட்ட மெய்ம்மை, அடிப்படைநிலை, இன்றியமையா முதற்படு முழ்ற்கூறு, (வடி.) இயல்வுக்கோள், எளிய கையாட்சி இயலுவதாகக் கொண்டு மேற்செல்லும் முறை. |