வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 17 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
polymerisation | பல்லுறுப்பாக்கல் |
polymorphous | பல்வடிவமுள்ள |
polysaccharide | பல்சக்கரைட்டு |
polymorphism | பல்லுருவத்தோற்றம் |
polymer | பல்பகுதிச்சேர்வுப்பொருள்,பலபடிப்பொருள் |
polymerism | பல்பகுதிச்சேர்க்கை |
polyethylene | பாலிஎத்திலீன் |
polyhydrazide | பாலிஹைட்ரசைடு |
polyhydric | பல்லைதரொட்சிலுள்ள |
polyimide | பாலிஇமைடு |
polymeric compound | பல்பகுதிச்சேர்வை |
polynuclear hydrocarbon | பல்கருவைதரோக்காபன் |
polyoxide | பல்லொட்சைட்டு |
polypeptide | பல்பெத்தைட்டு |
polysubstitution product | பல்லீடுசெய்பெறுதி |
polysulphide | பல்சல்பைட்டு |
polythionic acid | பல்தயனிக்கமிலம் |
polyvalent | பல்லிணைத்திறன் |
polymer | (வேதி.) மீச்சேர்மம், ஒரேவகைப்பட்ட சேர்மங்களின் அணுத்திரள்கள் இணைந்து வேதியியல் முறையில் மாறாமலே அணுத்திரள் எடைமானமும் இயற்பியல் பண்பும் மட்டும் மாறுபட்ட பிறிதுருச் சேர்மம் |
polymerism | (வேதி,) மீச்சேர்மத்திறம், சேர்மங்கள் வேதியியல் இணைவுக் கூறுகளின் வீதத்தில் மாறுபாடின்றி அணுத்திரள் எடைமானத்தில் மட்டும் மாறுபட்டிருக்கும் தன்மை, (தாவ.) பல பகுதிகளையுடையதாயிருத்தல். |
polymerization | (வேதி.) மீச்சேர்ம இணைவு. |
polythene | ஈகநார் |