வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 16 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
polarityமுனைவுத்தன்மை
polePole (OF A TRANSFER FUNCTION) முனைமம் - ஒரு மாற்றுச்சார்பின் வகுக்கோவையின் மூலங்கள்
polarityமுனைமை, முனை கொள்ளல்,முனைமை
poleமுளைக்குருத்து,முனைவு
polariscopeமுனைமைக் காட்டி, முனைப்புக்காட்டி
polarised lightதிசைப்பிரித்த ஒளி, முனைவுகொண்ட ஒளி
polarityமுனைமை
polarogramமுனைவாக்கப் பதிவுப்படம்
poleமுனை
polarographமுனைவாக்கம்பதிகருவி
polarisation-pமுனைவாக்கம், p
polarity of bondsபிணைப்புக்களின் முனைவு
polarizabilityமுனைவாகுதன்மை
polarization currentமுனைவாக்கவோட்டம்
polarographic methodமின் முனைவாக்குப் பதிவுமுறை
polluciteபொலுசைற்று
poly-valentபல்வலுவுள்ள
polyamideபாலிஅமைடு
polyatomic moleculesபல்லணுமூலக்கூறுகள்
polybasic acidsபல உப்பு, பல்கார அமிலங்கள்
polarityகாந்தப்போக்கு
polybenzimidazoleபாலிபென்சிமிடசோல்
pole(NORTH/SOUTH) முனை; (Pole OF A TRANSFER FUNCTION) முனைமம் - ஒரு மாற்றுச்சார்பின் வகுக்கோவையின் மூலங்கள்
polarity(POSITVE/NEGATIVE; NORTH/SOUTH) கதிர்வு
polariscopeவக்கரிப்புக்காட்டி, ஒளிக்கதிர் வக்கரிப்பியல்பு காட்டுங் கருவி.
polarityதுருவமுனைப்பு, இருகோடிகளும் நிலவுலக முனைக்கோடிகளை நோக்கி முனைத்து நிற்கும் காந்தக்கல்-காந்தஊசி முதலியவற்றின் இயல்பு, மின்னுட்டு முனைக்கோடி இயல்பு, இருகோடி எதிரெதிர்நிலை, காந்த ஈர்ப்பு.
poleகழி, கம்பு, உலோகக்கம்பி, கூடாரக்கால், நிலைக்கம்பம், தந்தி முதலியவற்றிற்கான கம்பம், நுகத்தடி, கோல், 11முழு நீள அளவு, (வினை.) கழிகள் இடு, கம்புகள் பொருத்து, கழிகொண்டு செயலாற்று, கழியால் தள்ளு.
polishமெருகு, மினுமினுப்பு, தேய்ப்பினால் ஏற்படும் பளபளப்பு, தேய்ப்பு, தேய்ப்புப்பொருள், பண்பட்ட தன்மை,(வினை.) தேய்த்துப் பளபளப்பாக்கு, மெருகேற்று, வழவழப்பாக்கு, துலக்கு, மினுக்கு, நேர்த்தியாக்கு, பண்பாடுடையதாக்கு.
poloniumகதிரியக்க விளைவுள்ள அணு எண்.க்ஷ்4 கொண்ட உலோகத் தனிம வகை.
polybasic(வேதி.) இரண்டுக்கு மேற்பட்ட அடிமங்களை அல்லது ஓர் அடிமத்தில் இரண்டிற்கு மேற்பட்ட அணுக்களைக் கொண்ட.

Last Updated: .

Advertisement