வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 15 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
poiseசெந்தூக்கு
pointerசுட்டு
polarimeterமுனைவாக்கமானி
pointerகாட்டி, குறிமுள்
plumb lineகுண்டுநூல்
pointerசுட்டி சுட்டு
polarisationமுனைவாக்கம்
plug keyசொருகு சாவி
plumbago crucibleகாரீயப்புடக்குகை
plumbateபிளம்பேற்று
plumbic acetateபிளம்பிக்கசற்றேற்று
plumbic chlorideபிளம்பிக்குக்குளோரைட்டு
plumbic sulphateபிளம்பிக்குச்சல்பேற்று
plumbiteபிளம்பைற்று
plumbous acetateபிளம்பசசற்றேற்று
plumbous chlorideபிளம்பசுக்குளோரைட்டு
pneumatic troughவாயுத்தாழி
poison catalystsee : catalyst
polar effectமுனைவு விளைவு
polar linkageமுனைவிணைப்பு
polarisabilityமுனைவாக்கத்திறன்
polarimeterமுனைவாக்கமானி - ஒளி அல்லது மின்காந்த அலையின் முனைவாக்க நிலையை கண்டறியும் சாதனம்
pointerசுட்டிக்காட்டுபவர், சுட்டிக்காட்டுவது, மணிப்பொறி-துலாக்கோல் முதலியவற்றில் சுட்டுமுள், சுட்டிக் காட்டப் பயன்படும், நீண்ட கோல், மோப்பமுற்ற நிலையில் விறைப்பாக நின்று ஒரு காலைத் தூக்கிக் கொள்ளும் நாய், வேட்டை நாய், (பே-வ) சைகை, குறிப்பு.
poiseசமநிலை, மனத்தயக்க நிலை, கோட்ட அமைதி, தலை முதலிய உறுப்புக்களை வைத்துக்கொண்டிருக்கும் தனி முறை நிலையைமைதி, (வினை.) சமநிலையில் நிறுத்து, தொங்கவிடு, தாங்கவிடு, தலை முதலிய உறுப்புக்கள் வகையில் தனிக்கோட்ட அமைதியுடையராயிரு, சமநிலையில் வைக்கப்பெறு, காற்றுவெளியில் அந்தரத்தில் மிதந்துநில்.
poisonநஞ்சு, உயிர்போக்கும் பொருள், உயிரைக் கொல்வது, உடல்நலத்திற்கு ஊறுவிளைக்கும் பொருள், (பே-வ) சிறு அளவில் உட்கொண்டவுடன் விரைந்து கொல்லும் பொருள், (வினை.) நஞ்சூட்டு, நஞ்சூட்டிக் கொல், குருதியில் நச்சுத் தன்மையை உண்டாக்கு, காற்று-நீர் முதலியவற்றை நச்சுப்படுத்து, படைக்கருவி மேல் நஞ்சு பூசு, மனத்தைக்கலை, மனத்தைத் தவறான வழியிற் செலுத்து, மகிழ்ச்சிகெடு, இன்பத்தை அழி, பயனறக்கெடு, நிலம்-உலை முதலியவற்றைக் கெடுத்துப் பயனறச் செய்.
polarimeterவக்கரிப்பு மானி, ஒளிக்கதிர் வக்கரிப்புக் கோட்டமானி.

Last Updated: .

Advertisement