வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 14 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
platingமுலாமிடல்
plugசெருகி
plasticityகுழைமை
platinumபிளாற்றினம்
plasticizerகுழைப்பி
plasticsகுழைமம், நெகிழி
plugஉள் இடுக்கி/உள் இடுக்கு செருகி
plugஅடைப்பான்
plaster of parisபாரிஸ் சாந்து
plasmolytic methodபுறப்பரவற்சுருங்கன்முறை
plasmoylytic methodகலவுருச்சுருங்கன்முறை
plastic sulphurகளிக்கந்தகம்
platinammineபிளாற்றினமீன்
platinic chlorideபிளாற்றினிக்குக்குளோரைட்டு
platinised asbestosபிளாட்டினம் படிந்த கல்நார்
platinised electrodeபிளாட்டினம் பூசிய மின்முனை
platiniteபிளாற்றினைற்று
platino cyanideபிளாற்றினோசயனைட்டு
platinous chlorideபிளாற்றினசுக்குளோரைட்டு
plattners chlorine extraction processப்ளேட்னரின் க்ளோரின் முறை
platinumவெண்தங்கம்
plasticபிளாத்திக்கு
plasticityஇளகுதன்மை
plasticகுழைம ஒட்டுறுப்பறவை, வார்ப்புப்பொருள், (பெ.) குழைத்து உருவாக்கத்தக்க, குழைத்துருவாக்கப்பட்ட, குழை மக்கலை சார்ந்த, குழைவான, எளிதில் உருவேற்கிற, எளிதில் மாறுகிற, நிலையுருவற்ற, உருமாற்றத்தக்க, உருத்திரிபூட்டத்தக்க, இறாது தளர்ந்து வளைகிற, இயல்வளர்ச்சியூட்டுகிற, உயிரியல் இழைமமாக்கத்தக்க,பருப்பொருள் கடந்த நுண்ணியல் திறம் ஆக்கத்தக்க, உயிரியல் இழைமஆக்கத்துடன் கூடிய.
plasticineசெயற்கைக் களிமண், குழைவுருவாக்கத்துக்குரிய களிமண்ணினிடமாகப் பள்ளிகளில் பயன்படுத்தப்படும் செயற்கைக் குழைமப்பொருள்.
plasticityகுழைவியல்பு, எளிதில் உருமாறுந் தன்மை.
plasticizerகுழை பொருட் குழுமத்தை உருவாக்கும் அல்லது வளமாக்கும் பொருள்.
plasticsகுழைபொருட் குழுமம், குழைவுப்பொருள் தொகுதி, வார்ப்படப் பொருள்கள்.
platingமுலாம்பூசுதல், தங்கப்பூச்சு, வெள்ளிப்பூச்சு, தகடூட்டுதல், பரிசிற்கலன் பந்தயம்.
platinumவிழுப்பொன், அணு எடை ஹ்க்ஷ் கொண்ட விலைமிக்க ஒண் சாம்பர்நிற உலோகத்தனிமம், (பெ.) விழுப்பொன்னாலான, விழுப்பொன்னுக்குரிய.
plugஅடைப்புக்கட்டை, ஆப்பு, தக்கை, அடைப்பாகப் பயன்படும் இயற்கைக்கரணை, அடைப்பு, கழிப்பிடத் தொட்டி நீரைத் திறந்துவிடும் பொறி, அழுத்தப்பட்ட புகையிலைக் கட்டை, வெட்டப்பட்ட புகையிலைக்கட்டைத் துண்டு, தீயணைப்புக்குழாயின் வாயடைப்புக் குமிழ், (வினை.) அடைப்பான் கொண்டு துளை அடை, சுடு, முட்டியினாற் குத்து, (பே-வ) வலிந்து செவியுட்புகுத்தி விளம்பரஞ்செய்.

Last Updated: .

Advertisement