வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 13 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
pigmentநிறமி,நிறமி,நிறம்வழங்கி
pinkஇளஞ்சிவப்பு
pipetteகுழாயி
pistonஆடுதண்டு
pitchகரிப்பிசின்,உட்சோறு,அச்சுச்சாய்வு
pitchகுனிவு
pigmentநிறமி
plasmolysisபுரோட்டோப் பிளாசத்தின் சுருக்கம்
pivotசுழல் மையம்
pitchபுரி அடர்த்தி எழுத்து அடர்
pimelic acidபைமிலிக்கமிலம்
pinacolபினக்கொல்
pinacoloneபினக்கொலோன்
pinchcockகிள்ளிப்பிடுப்பான்
pine oilபைன் எண்ணெய்
pineneபைனின்
piperidineபிப்பரிதீன்
plane of symmetryசீர்மைத் தளம்
plancks constantபிளாங்கின் மாறிலி
planetary electronsகோண்மின்னணுக்கள்
pitchநிலக்கீல், கரிப்பிசின்
pig-ironதேனிரும்பு.
pigmentவண்ணப்பொருள், சாயப்பொருள், நிறமி, இயற்கை நிறப்பொருட்கூறு.
pincersகுறடு, இடுக்கிப்பொறி, (படை.) இருகவர்ப்படை நடவடிக்கை.
pinkபல நிறவகைகளையுடைய மலர்ச்செடிவகை, இளஞ்சிவப்பு நிறம், உச்ச உயர் நிறைவு, உச்ச நிறை நலம், நரிவேட்டையாளர் அணியும் செஞ்சட்டை, நரிவேட்டையாளர், நரிவேட்டையாளரின் செஞ்சட்டைக்குரிய துகில், (பெ.) இளஞ்சிவப்பான, அரசியல் துறையில் சிவப்புப் பக்கச்சாய்வான.
pipetteவடிகுக்ஷ்ல், சிறு அளவான நீர்மங்களை அளவாக ஊற்றப் பயன்படும் ஆய்களக் கூர்முகக் குழாய்க்கலம்.
pistonஉந்துதண்டு, குழலச்சுத் தண்டு.
pitchநிலக்கீல், சூட்டில் களியாயிளகும் கரும்பசைக் கட்டிப்பொருள், (வினை) நிலக்கீல் கொண்டு பொதி, நிலக்கீல் பூச்சிடு, நிலக்கீல் தடவு.
pitchblendeகதிர்மத்துக்குரிய முக்கியக் கனிப்பொருள் வகை.
pivotசுழல்முளைப்பகுதி, திருகு குடுமி, இயக்கமையம், படை அணித்துறையில் சுழலியக்க மையமாக நிற்பவர், (வினை.) சுழல்முறைமூலம் இணை, திருகு குடுமி இணைப்பளி, சுழல் முளை மீது திருகி இயங்கு.
plasmolysisஊன்ம உலர்வு, நீரிழப்பால் ஏற்படும் ஊன்மச்சுருக்கம், தாவர உயிர்மச்சுரிப்பு, விஞ்சிய செறிவார்ந்த நீர்மத்தோய்வு காரணமான தாவர உயிர்மச்சுருக்கம்.

Last Updated: .

Advertisement