வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

P list of page 12 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
physicalபெளதீக பருநிலை
photosensitivationஒளியுணர்வூட்டி
phthalein reactionதலீன்றாக்கம்
phthalic acidதலீக்கமிலம்
phthalic anhydrideதலீக்குநீரிலி
phthalimideதலீமைட்டு (தலிமைட்டு)
physical deexcitationபெளதிக கிளர்வு அழிவு முறை
physical stateபெளதிகநிலை
physico-chemical principleபெளதிகவிரசாயனத்தத்துவம்
physiological chemistryஉடலிரசாயனவியல்
picolinic acidபிக்்கோலினிக் அமிலம்
picrateபிக்கிரேற்று
piezo-electricityஅழுத்தவழி மின் ஆற்றல்
physical changeபெளதிகமாற்றம்
pig ironவார்ப்பிரும்பு
physical chemistryபெளதிகவிரசாயனவியல்
physical constantபெளதிகமாறிலி
picklingஅமிலத்தில் ஊறவிடல்
photosynthesisஒளிச்சேர்க்கை,ஒளிச்சேர்க்கை
physicalஇயல்பியல் வழி, பெளதிக
photosynthesis(தாவ.) ஒளி இயைபாக்கம்.
physicalஇயற்பொருள் சார்ந்த, சடப்பொருள் தொடர்பான, இயற்பியல் சார்ந்த, இயற்பியல் விதிகளுக்கிணங்கிய, உடல்சார்ந்த.
picric acid(வேதி.) சாயம் போடுவதிலும் அறுவைமருத்துவத்திலும் வெடிமருந்துகளிலும் பயன்படுத்தப்படும் மிகுகசப்பு மஞ்சள் நிறப் பொருள்.

Last Updated: .

Advertisement