வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 11 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
photon | ஒளித்துகள் |
photo chemical | ஒளியிரசாயனவியலுக்குரிய |
photo chemistry | ஒளி வேதியியல் |
photo current | ஒளி மின்னோட்டம் |
photo electric cell | ஒளி மின்கலம் |
photo electric effect | ஒளிமின்விளைவு |
photo electric emission | ஒளிமின்காலுகை |
photo halogenation | ஒளிவழி ஹாலோஜன் ஏற்றம் |
photo sensitization | ஒளியுணர்ச்சியாக்கல் |
photo stationary state | ஒளிநிலையான நிலை |
photocell | ஒளி மின்கலம் |
photochemical | ஒளி வேதிம |
photochemistry | ஒளி வேதியியல் |
photocolorimeter | ஒளிநிற அளவியல் |
photoelectric current | ஒளி வினை மின்னோட்டம் |
photolysis | ஒளிச் சிதைவு |
photometric | ஒளி அளவியல் |
photometry | ஒளி அளவை இயல் |
photoelectric effect | ஒளி மின்விளைவு |
photography | நிழற்படக்கலை. |
photometry | ஒளிச்செறிவளவை. |