வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 10 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
phosphorous acid | ஃபாஸ்ஃபாரஸ் அமிலம் |
phosphorous dihydride | பொசுபரசீரைதரைட்டு |
phosphorous hydride | பொசுபரசைதரைட்டு |
phosphorous iodide | பொசுபரசயடைட்டு |
phosphorous oxychloride | பொசுபரசொட்சிக்குளோரைட்டு |
phosphorous pentabromide | பொசுபரசைம்புரோமைட்டு |
phosphorous pentachloride | பொசுபரசைங்குளோரைட்டு |
phosphorous pentafluoride | பொசுபரசைம்புளோரைட்டு |
phosphorous tetroxide | பொசுபரசுநாலொட்சைட்டு |
phosphorous tribromide | பொசுபரசுமுப்புரோமைட்டு |
phosphorous trichloride | பொசுபரசுமுக்குளோரைட்டு |
phosphorous trihydride | பொசுபரசுமூவைதரைட்டு |
phosphorous triiodide | பொசுபரசுமூவயடைட்டு |
phosphorous trioxide | பொசுபரசுமூவொட்சைட்டு |
phosphoryl chloride | பொசுபொரயில்குளோரைட்டு |
photo | ஒளிசார் |
phosphorous | பொசுபரசு |
phosphorylation | பாஸ்ஃபோ ஏற்றம் |
phosphorous pentoxide | பொசுபரசையொட்சைட்டு |
phosphorous | தீமுறி, பிரகாசிதம் |
phosphorous | சுடர்விடுகிற, (வேதி.) எரியம் சிறு திறனாக அடங்கியுள்ள. |
phosphorus | எரியம். |