வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary
வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
P list of page 1 : Chemistry glossary
Terms | Meaning / Definition |
---|---|
paint | வண்ணம் பூச்சு |
packing effect | கட்டுவிளைவு |
packing fraction | கட்டு விகிதம் |
pale colour | மப்புநிறம் |
palma rosa grass | பால்ம ரோசாப் புல் |
palmarosa oil | பால்மரோசா எண்ணெய் |
pan | நகர்ப்பு நகர்வு |
palmitic acid | பாமிற்றிக்கமிலம் |
pantothenic acid | பேண்ட்டாத்தீனிக் அமிலம் |
papaverine | பப்பவெரீன் |
paper strip chromatography | தாட்டுண்டுநிறம்வகுமுறை |
para amino benzoic acid | பேரா அமினா பென்சாயிக் அமிலம் |
para compound | பராசேர்வை |
pan | கடுவல் |
para formaldehyde | பராபோமலிடிகயிட்டு |
para hydrogen | பராவைதரசன் |
panning | தட்டுகளில் அலசிக் களைதல் |
papain | பாப்பாயின் |
palm oil | தாலநெய் |
paper pulp | காகிதக் கூழ் |
paint | பெயின்ட் |
paint | சாயம், முகப்பூச்சு வண்ணப்பொருள், (வினை.) வண்ணந்தீட்டு, ஓவியந்தீட்டு, அணிசெய், ஒப்பனை செய், உருவகப்படுத்திக் காட்டு, சொல்லோவியந் தீட்டு, சாயம்பூசு, வண்ணந் தோய்வி, முகத்துக்குச் சாயமிடு. |
palladium | பாலாஸ் என்ற பெண் தெய்வத்திற்குரிய டிராய் நகர்ப்பாதுகாப்புச் சிலை, பாதுகாப்பு. |
pan | உலோகத்தட்டு, மட்கலத்தாலம், கொதிகலத் தட்டம், தட்டுப்போன்ற கொதிகலம், துப்பாக்கியின் பற்றுவாய், நிலப்பள்ளம், மண்ணின் கீழாயுள்ள கெட்டியான படுகை, (வினை,) தாலத்திலிட்டுப் பொற்சன்னங்களைக் கழுவு, தங்கம் தோன்றப்பெறு, வெற்றியடை, நன்றாக நடைபெறு, நல்லபடி இயங்கு. |