வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 8 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
oxidizerஉயிரகப்படுத்தி
oxygenஉயிரகம்
oxidising agentஒட்சியேற்றுங்கருவி
oxideஒட்சைட்டு
oxygenஒட்சிசன்
oxideஒட்சைட்டு
oxygenஒட்சிசன்,உயிரியம்
oxidation potentialஆக்சிஜனேற்ற மின்னழுத்தம்
oxidation reduction cellsஒட்சியேற்றத்தாழ்த்தற்கலம்
oxidation reduction potentialஒட்சியேற்றத்தாழ்த்தலழுத்தம்
oxide filmஆக்சைடுப் படலம்
oxidimetryஆக்சிஜனேற்ற அளவியல்
oxidiseஒட்சியேற்றுதல்
oxidising flameஆக்சிஜனேற்ற சுடர்
oxindoleஒட்சிந்தோல்
oxineஒட்சீன்
oxonium ionஒட்சோனியவயன்
oxy-hydrogen flameஒட்சியைதரசன்சுவாலை
oxyacetylene flameஒட்சியசற்றலீன்சுவாலை
oxyacetylene lampஆக்சி,அசெட்டிலின்,உலை
oxydimercuri ammonium iodideஒட்சியீரிரசவமோனியமயடைட்டு
oxygen depletionஆக்சிஜன் குறைப்பு
oxideஉயிரகை, தனிமம்அல்லது உயிர்ம அடிச்சேர்மத்துடன் உயிரகம் இணைந்த வேதிப்பொருள்.
oxidizerஉயிரகத்துடன் இணைவிக்கும் கருவிப்பொருள்.
oxyacidஉயிரகமடங்கியுள்ள காடி.
oxygenஉயிரகம், உயிர்களுக்கு இன்றியமையா உள்ளுயிர்ப்புக் கூறாக இயலும் வளி.

Last Updated: .

Advertisement