வேதியியல் அருஞ்சொற்கள் Chemistry glossary

வேதியியல் பிரிவில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

O list of page 7 : Chemistry glossary

வேதியியல் அருஞ்சொற்கள்
TermsMeaning / Definition
outletவெளியேற்றவாய்
outermost orbitஈற்றுச் சுழல் பாதை
overflowமிகைவழிவு
overlapமீப்படுவு
osmotic pressureசவ்வூடு பரவல் அழுத்தம்
oxalic acidஒட்சாலிக்கமிலம்
overvoltageஅதிக மின்னழுத்தம், மிகை மின்னழுத்தம்
overflowவழிவு
overlapமேற்படிவு
oxidationஒட்சியேற்றம்
oxidantஆக்சிஜனேற்றி
overflowவழிதல் வழிதல்
overlapமேற்காவு மேல்கவி
ostwald ammonia processஒசுவாலமோனியாமுறை
ostwalds dilution lawஒசுவாலினைதாக்கல் விதி
over potentialமிகையழுத்தம்
over voltageமிகையுவோற்றளவு
oxidationஉயிர்வளி ஏற்றம்
overgrowth crystalமேல்வளர்ச்சிப்பளிங்கு
oxalacetic acidஆக்சால் அசெடடிக் அமிலம்
oxamideஒட்சேமைட்டு
oxidant (oxidising agent)ஆக்சிஜனேற்றி
oxidation numberஆக்சிஜனேற்ற எண்
outletவெளிச்செல்லும் வழி, வழிந்தோடும் வழி, வடிகால், புறமதகு.
overflowபொங்குவளம், பொங்கி வழிந்தோடுவது, தேவைக்கு மேற்பட்டது.
overlapமேற்சென்று கவிந்திருக்கை, மேற்சென்று கவிந்திருக்கும் பகுதி.
overtone(இசை) நிலைச்சுரத்தோடு கம்மிய தொனியுடன் கேட்கப்பெறும் மேற்சுரம்.
oxalateசெல்லகை
oxidationஉயிரகத்தோடிணைப்பு, உயிரகத்தோடிணைவு, உயிரக இணைவு.

Last Updated: .

Advertisement